முஸ்லிம்களை குறை சொல்லாதீர்கள்: ஒமர் அப்துல்லா

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (184)
Share
Advertisement
Omar Abdullah, omar abdullah news, coronavirus news muslims, coronavirus, Delhi news ,ஒமர்அப்துல்லா,முஸ்லிம்,

புதுடில்லி: டில்லி முஸ்லீம் மாநாட்டால் கொரோனா வைரஸ் பரவியதை வைத்து உலகம் முழுவதும் கொரோனாவை பரப்பியதே முஸ்லிம்கள் தான் என, குறை சொல்லக்கூடாது என ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

டில்லி நிஜாமுதீன் பங்கனாவாலி மசூதியில் நடந்த மதவழிபாடு தொடர்பான மாநாட்டில் பங்கேற்றவர்கள் மூலம், இந்தியாவில் கொரோனா பெருமளவில் பரவியுள்ளது. இதனையடுத்து, அந்த பகுதி, கொரோனா பரவலின், மையப்பகுதியாக மாறியுள்ளது.


latest tamil news
இந்நிலையில், இதுகுறித்து தேசிய மாநாட்டு கட்சி தலைவர், ஒமர் அப்துல்லா கூறுகையில், 'டில்லியில் நடைபெற்ற, தப்லிக் - இ - ஜமாத், என்ற இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்களுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கொரோனா வைரசை உருவாக்கி, அதை உலகம் முழுவதும் பரப்பியதே முஸ்லிம்கள் தான் என, குறை சொல்லக்கூடாது' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (184)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02-ஏப்-202016:28:43 IST Report Abuse
skv srinivasankrishnaveni யோவ் கம்னுஇருங்கய்யா நீங்கல்லாம் மாநாடா நடத்துறீங்க நிஜாமுதீனிலே அல்லது ரகசியமா கொரோனாவை பரப்பவே இந்தியவந்தானுகள் எல்லா முஸ்லீம்களும் இந்திய எங்களுடை நாடுதான் பபார்லேந்து எல்லோரும் கள்ளம்பன்னவந்தானுக மன்னர்களாவே தங்கள் ஆக்கிண்டு எங்களை அழிச்சானுக கட்டாயமா மதம்மாறிமுஸ்லீகளேதான் இந்தியாலே இருக்கும் எல்லா முஸ்லீம்களும் அவா வாரிசுகளும் நீயி கூட ஒரிஜினல் இல்லீயே உலகமே கதிகலங்கிண்டுருக்க கொரோனாவால் நீங்கள் எப்படிய்யா இவ்ளோமுஸ்லீம்களைவரவழைச்சீங்க எங்களுக்கு சந்தேகமாயிருக்குங்க கொரோனாவாய்ப்பரப்பி இந்துக்களை அளிக்கவேதான் பிளான் பன்னங்களோ என்று இந்தியாலே இருக்கும் எல்லாம்முஸ்லிம்களும் பிறந்தது இந்தியமண்ணுளே துன்றது இந்தியம்ன்னுளே விளைஞ்ச சோறு குடிப்பது இந்தியநதிகளின் நீர் தான்யா எவனும் முஸ்லீம்கன்றிலேந்து கொண்டுவந்து துன்னாலேயே நீர் குடிக்கலியே இதுதான் உண்மை மைனாரிட்டி என்று சொல்லிண்டு செய்றாதெல்லாம் அநியாயம் அக்கிரமம் பிராடுகளேதான் மறக்காதீங்க எல்லோரும் இங்கேயேதான் பிறந்துவலந்தீங்க இந்தியாலேமட்டும்தான் திறமையிருக்கும் நபர்களுக்கே மதிப்பு எந்த துலுக்கன் தேசத்துலேயும் ஒரு ஹிந்துக்கோ கிறிஸ்டியனுக்கோ என்னபதவி கிடைக்குது யோசிக்கவும் இங்கே எந்த துறையிலும் மதம் குருக்கவேவராலேயே சமமமாகவே தான் நடத்துறாங்க பக்ருதீன் அலிஅஹமத் கலாம் போன்ற அறிவாளிகள் ஜனாதிபதி பதிவிலேயே இருந்தாங்களே மறுக்கமுடியுமா உம்போன்ற வெறியர்களால் ,ரூல் என்றால் எல்லோரும் ஒண்ணுதான்யா நீ யாறையிருந்தால் என்னய்யா எங்க தாயநாட்டுக்குத்துரோகம் செய்தால் எங்கள் முதல் விரோதியேதான் நீங்க , எந்தஇந்தியருக்கும் பாகிஸ்தான் லே ஓட்டுரிமை யிருக்காய்யா அனால் இங்கே எல்லா முஸ்லீம்களுக்கும் இருக்குங்க ஒரு முஸ்லிம்க்கு அடிபட்டால் பேதமே இல்லாது பல இந்துக்கள் ஓடிவரங்க ரத்த தான் வழங்க தெரியுமா
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
02-ஏப்-202008:34:39 IST Report Abuse
Sampath Kumar முஸ்லிம்களை மட்டும் தான் குறை சோலா முடியும் ?? பின்பு வேறு யாரை சொல்ல நிலைமை என்ன என்று தெரிந்தும் மாநாடு அவசியமா ? உயிரை விட மதம் பெரியதா ?? என்ன சின்ன பிள்ளை தனமா இருக்கு
Rate this:
Cancel
ராமசந்திரன்     சென்னை லவ் ஜிகாத் என்று கேரளாவில் அதிகம் இப்போது தமிழ் நாட்டிலும் பங்களூர்ல் ஆரம்பித்து இருக்கிறது இந்த மூர்க்க மதத்தில் உள்ளவர்கள் திட்டம் போட்டு இந்து மதத்தில் உள்ள பெண்களை கிறிஸ்துவ மதத்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அந்த பெண்களை முஸ்லீம் மதத்துக்கு மாற்றுவது இது மட்டும் அல்ல அந்த பெண்களை அவர்களின் அம்மா அப்பா அண்ணன் தம்பி இவர்களிடம் இருந்து பிரித்து சண்டை மூட்டிவிட்டு அந்த பெண்களை அப்பா அம்மா அண்ணன் தம்பியின் மீது பாசமே இல்லாமல் ஆக்கி விடுவார்கள் லவ் ஜிகாத் திட்டம் இது தான் THEY ARE VERY CRIMINALS என் நெருக்கிய FRIEND இன் பெண் கேரளாவில் இதில் மாட்டிக்கொண்டு பிரச்னை வந்து அந்த பெண்ணின் அப்பா அம்மா ப்ரதர்ஸ் அடைந்த வேதனை நிறைய இப்போது அந்த பெண் தன் தவறை உணர்ந்து அவர்கள் அப்பா அம்மாவுடன் வாழ்கிறாள் கோரோனோ வைரஸ் விட DANGER இந்த மூர்க்க மதத்தினர் THEY ARE VERY DANGER TO OUR SOCIETY
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X