பொது செய்தி

இந்தியா

டில்லி மாநாட்டிற்கு சென்ற புதுச்சேரியை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
Coronavirus, Puducherry, COVID19, coronavirus update, india coronavirus news, Nizamuddin, Tablighi Jamaat, கொரோனா வைரஸ், புதுச்சேரி, பாதிப்பு, உறுதி, டில்லி, முஸ்லீம், மாநாடு, நிஜாமுதீன்

புதுச்சேரி: டில்லி முஸ்லீம் மாநாட்டுக்கு சென்ற புதுச்சேரியை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆனது.

உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் 1,397 பேர் பாதிக்கப்பட்டு 35 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 234, மஹாராஷ்டிராவில் 216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று (மார்ச் 31) ஒரே நாளில் 57 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு, மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 124 ஆனது. புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் இன்று (ஏப்.01) மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



டில்லி நிஜாமுதீன் மசூதி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
01-ஏப்-202018:20:43 IST Report Abuse
Rasheel இதுவரை அடுத்தவனுக்கு தான் பிரச்சனை கொடுத்தீங்க இப்போ அடுத்தவனுக்கு பிரச்சனை இல்லாம போய் சேருங்க.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
01-ஏப்-202015:30:47 IST Report Abuse
ocean kadappa india திமுகவின் மூன்று சொற்களின் முதல் சொல் க இந்துக்குளுக்கு மட்டுமா இல்லை மற்ற மதத்தினரையும் சேர்த்தா நண்பரே.
Rate this:
Cancel
01-ஏப்-202015:23:08 IST Report Abuse
chandran, pudhucherry பேட்டி மட்டும் தருகிறார் நாராயணசாமி. பொது மக்களை கட்டுபடுத்தவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X