டில்லியில் டாக்டருக்கு கொரோனா; மருத்துவமனை மூடல்

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: டில்லி அரசின் கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில், பணிபுரிந்த டாக்டர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், அம்மருத்துவமனையின் ஆய்வகம், வெளிநோயாளிகள் பிரிவு, அலுவலகங்கள் முழுவதும் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட்டு இன்று மூடப்பட்டது.



latest tamil news



கொரோனா பாதித்த டாக்டருக்கு, சமீபத்தில் இங்கிலாந்து சென்றுவந்த உறவினர் ஒருவரிடம் இருந்து பரவியதாக, மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. டாக்டரிடம் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தியுள்ளனர். இதற்கு முன்பாக, டில்லியில் மொகல்லா கிளினிக்கில் மருத்துவ தம்பதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்களுக்க சவுதி அரேபியாவில் இருந்து வந்த நோயாளி ஒருவர் மூலமாக பரவியதாக கூறப்படுகிறது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
01-ஏப்-202019:43:25 IST Report Abuse
K.Sugavanam டாக்டர்களே இப்படி என்றால் சாமானியனின் நிலைமை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X