இந்தியர்களுக்கு ஹெச்1பி விசாவை நிறுத்த ட்ரம்புக்கு கோரிக்கை

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
வாஷிங்டன்: கொரோனாவால் அமெரிக்க தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கர்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்கில் இந்தியா, சீனா தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசாவை, இந்த ஆண்டில் ரத்து செய்ய வேண்டும் என அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அமெரிக்க தொழில்நுட்ப அமைப்பான யு.எஸ்.டெக் வொர்க்கர்ஸ் கடிதம்

வாஷிங்டன்: கொரோனாவால் அமெரிக்க தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கர்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்கில் இந்தியா, சீனா தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசாவை, இந்த ஆண்டில் ரத்து செய்ய வேண்டும் என அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அமெரிக்க தொழில்நுட்ப அமைப்பான யு.எஸ்.டெக் வொர்க்கர்ஸ் கடிதம் எழுதியுள்ளது.latest tamil newsஅமெரிக்காவில் மென்பொருள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக வெளிநாட்டினருக்கு எச்1பி, விசா, மற்றும் பிற சேவைகளுக்கு எச்.2பி விசா அமெரிக்க அரசால் வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் கொரோனா காரணமாக 1,88,592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,056 பேர் உயிரிழந்துள்ளனர். 7,251 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில். யு.எஸ்.டெக்.வொர்க்கர்ஸ் எனும் அமைப்பு, டரம்புக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:


latest tamil news


கொரோனாவால் அமெரிக்க தொழில்நுட்பவியல் பணியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டில் இந்தியா, சீன நாட்டினருக்கு வழங்கப்படும் எச்1பி விசாவால் 85,000 பணியாளர்களை பணியமர்த்தும் திட்டத்தை நிறுத்த வேண்டும்.” இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
02-ஏப்-202019:54:52 IST Report Abuse
Poongavoor Raghupathy If Indians on H1B Visa in USA are sensible they must plan to come back to India before they are driven out by US.The USA economy will shatter and this will reflect on the earnings of Indian employees working for USA.The life is a cycle and it is rotating to bring the top to down and vise versa.Still US Dollars will dictate because this corona is shattering the economy of many developed countries.
Rate this:
Cancel
Sundar - Madurai,இந்தியா
02-ஏப்-202014:34:50 IST Report Abuse
Sundar Stopping H1B visa is maintainable to save the soul of the land of the US citizens. Those expatriates who earned in US, are better to return their motherlands as the gratitude to US for giving opportunities for these expatriates till date as source of income for their life time.
Rate this:
Cancel
01-ஏப்-202018:46:32 IST Report Abuse
ஜெய் ஸ்ரீ ராம் நல்லது. அமெரிக்கா கொரானாவுக்கு பின் தனது பொருளாதாரத்தை இழந்து விடும். அப்புறம் காசு இருந்தா தானே வேலைக்கு எடுப்பார்கள். இந்தியர்கள் இப்போதே திரும்ப வந்து இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டும். இனிமே எல்லாம் இந்தியா தான் என்று காட்டுவோம்.
Rate this:
chelvan durairaj - trichy,இந்தியா
01-ஏப்-202019:20:13 IST Report Abuse
chelvan durairajசங்கீ தம்பி இந்தியா ஒரு நாளும் முன்னேற போறதில்லை ....
Rate this:
தமிழன் - கோவை,இந்தியா
03-ஏப்-202014:03:55 IST Report Abuse
தமிழன்தயவு செய்து இது மாதிரி கருத்தை தவிர்க்கவும். இந்தியா எனது தாய் நாடு. நீங்க கனடா ல இருந்து இந்திய செய்தித்தாள் படித்து கருத்து சொல்லலைனு நாங்க யாரும் கவலை பட போறதில்ல. எங்க நாட்டை நாங்க பத்துக்குறோம்....
Rate this:
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
04-ஏப்-202014:22:39 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன்நாடோடிகளுக்கு, தாய் நாட்டு பற்று கூட தேவை இல்லை. தூற்றாமல் இருந்தால் போதும். உங்களை ப்போன்றோர் இந்தியர்களாக போகும் இடத்தில் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டாம். எங்கள் நாட்டு வளர்ச்சியை நாங்க பார்த்துக்குறோம். போன இடத்திலாவது பற்றோடு இருக்கட்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X