பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,600ஐ தாண்டியது

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
Corona, coronavirus, india, coronavirus update, india fights corona, positive cases, confirmed cases, கொரோனா, கொரோனாவைரஸ்,  இந்தியா


புதுடில்லி : இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 39 அதிகரித்துள்ளது. 133 பேர் குணமடைந்துள்ளனர். எஞ்சிய 1,466 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news


மாநில வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விபரம்:
மாநிலங்கள்-பாதிக்கப்பட்டவர்கள்-உயிரிழந்தவர்கள்
மஹாராஷ்டிரா - 302- 9
கேரளா- 241-2
தமிழகம் -124-1
டில்லி- 120-2
உ.பி.,-103-1
கர்நாடகா-101-3
தெலுங்கானா-94-3
ராஜஸ்தான்-93-0
ஆந்திரா-83-0
குஜராத்-74-6
காஷ்மீர்-55-2
ம.பி.,-47-3
ஹரியானா-43-0
பஞ்சாப்-41-3
மே.வங்கம்-26-2
பீஹார்-23-1
லடாக்-13-0
சண்டிகர்-13-0
அந்தமான்-10-0
சத்தீஸ்கர்-9-0
உத்தரகாண்ட்-7-0
கேவா-5-0
ஒடிசா-4-0
ஹிமாச்சலபிரதேசம்-3-1

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samaniyan - Chennai ,இந்தியா
01-ஏப்-202016:33:45 IST Report Abuse
Samaniyan Modi should emergency and dismiss kejariwal govt as the first step. He should give full liberty to the army and police to deal with the situation. All mosques must be watched.
Rate this:
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
01-ஏப்-202017:05:12 IST Report Abuse
தாண்டவக்கோன்//Modi should emergency and dismiss kejariwal govt // கொரோனாவ இந்தியாவுல பரப்பினது யாருன்னு நீயே ஆய்ட்டடா...
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
01-ஏப்-202016:29:19 IST Report Abuse
தாண்டவக்கோன் மூன்றெ மாசமா எதுவுஞ்செய்யாம - airport ல foreigners கு screening செய்யாம - Corona வெ முட்டெ போடவச்சி, அட காத்து, குஞ்சுபொரிக்க வெச்சது Central Govt.
Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
01-ஏப்-202019:40:40 IST Report Abuse
அம்பி ஐயர்அப்போவே சொன்னதுக்குத் தான் நீங்க எல்லாம் சேர்ந்து... கொரோனாவும் இல்லை ஒண்ணிம் இல்லை.... சிஏஏ என் ஆர்சி... யை திசை திருப்புறதுக்கு மோடி பயன்படுத்துறார்னு... பொய்யான விமர்சனம் பண்ணினீங்க.......
Rate this:
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
01-ஏப்-202020:06:07 IST Report Abuse
தாண்டவக்கோன்டேய் அம்பீ இதுல்லாம் போயி ஒரு பதிலாடா...
Rate this:
Cancel
சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
01-ஏப்-202016:03:01 IST Report Abuse
சுப்பையா நேத்து தான் தொளபதி கொரோன எப்படி போகுதுன்னு கேட்டு வீடியோ போட்டார். இன்னைக்கு ஒரே நாளில் கடைசியில் இருந்த தமிழகம் முதல் இரண்டாம் இடத்துக்கு வந்துவிட்டது.
Rate this:
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
01-ஏப்-202020:13:47 IST Report Abuse
தாண்டவக்கோன்டேய் கருப்பு பட்டி, இந்திய பொருளாதார வளர்ச்சி (in 2014) + 9.0 % லேந்து இப்பம் (மைனஸ்) -1.5% ஆயிருக்குடா, தமிழ்நட்டெ பத்தி பொறவு பேசுடா,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X