பொது செய்தி

இந்தியா

கேரளாவில் கொரோனா தொற்றின் மையமான காசர்கோடு

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
Kerala, corona, kasaragod, Coronavirus hotspot, COVID 19, corona epicenter, கொரோனா, வைரஸ், தொற்று, மையம், கேரளா, காசர்கோடு

திருவனந்தபுரம்: கேரளாவின் காசர்கோடு மாவட்டம் கொரோனா தொற்றின் மையமாக மாறியுள்ளது. கேரளாவில் உறுதிசெய்யப்பட்ட கொரோனா வழக்குகளில் கிட்டத்தட்ட பாதியளவு அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கேரளாவில் இதுவரை 241 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட பாதி பேர் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசர்கோடு மாவட்டத்தில் மட்டும் 128 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் 90 பேர் வளைகுடா நாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவார்கள். இது மாவட்ட நிர்வாகத்தை மேலும் கவலையடைய செய்துள்ளது. மாவட்டம் முழுமையும் சீல் வைக்கப்பட்ட நிலையில் உள்ளது மற்றும் இரண்டு மூத்த ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அங்கு முகாமிட்டு வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை சரிபார்க்கின்றனர்.


latest tamil news



கேரளாவில் பொதுவாக 300 பேருக்கு ஒரு டாக்டர் வீதம் இருப்பர். ஆனால், அதிக மக்கள் தொகை அடர்த்தியான காசர்கோடில் 1500 பேருக்கு டாக்டர் என்னும் நிலையிலேயே உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஈ.சந்திரசேகரன் கூறுகையில், வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்களை குறைந்தது 3 முதல் 4 வாரங்களாவது தங்கள் வீடுகளில் தனிமையில் தங்குமாறு நாங்கள் மன்றாடினோம். பலர் எங்கள் ஆலோசனையைப் பின்பற்றினர், ஆனால் சிலர் அதை மீறினர். இதனால் மாவட்டமே அதற்கு விலை கொடுத்து வருகிறது, என்றார்.


latest tamil news



மாவட்ட நிர்வாகத்தின் கூற்றுப்படி, ‛கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் குறைந்தது 8000 பேர் வளைகுடா நாடுகளிலிருந்து காசர்கோடு வந்துள்ளனர். அவர்களில் பலர் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டனர். துபாயிலில் திரும்பி வந்தவர்களில் குறைந்தது சுமார் 60 சதவீதம் பேர் காசர்கோடில் குடியிருப்பவர்கள்.
அவர்கள் துபாயில் நெரிசலான வணிக மற்றும் குடியிருப்புப் பகுதியான நைப்பில் வசித்து வந்தவர்கள் மற்றும் அந்த பகுதியில் வேலை செய்தவர்கள். இதுவே கொரோனா பரவலுக்கான மையமாக மாறியுள்ளது,' எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Chennai,இந்தியா
01-ஏப்-202020:01:48 IST Report Abuse
Siva காசர்கோடு மற்றும் மலப்புரம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி .அதனால் கேரளாவில் அதிகம் மக்கள் தொகை உள்ள மாவட்டமாக உள்ளது .
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
01-ஏப்-202019:10:24 IST Report Abuse
Srivilliputtur S Ramesh காசர்கோடு 100 % மூர்க்கர்களின் இடம்.. விளைவு அழிவு ...மக்களே நாய் துரத்தினால் கூட ஓடாதீர்கள் பாயை கண்டுட்டா ஓட்டம் பிடிங்க ..
Rate this:
Cancel
RGK - Dharapuram,இந்தியா
01-ஏப்-202018:52:00 IST Report Abuse
RGK இவர்களால் எந்த நன்மையும் நாட்டிற்கு விளைந்தது இல்லை ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X