தலிபான் பாணியில் குற்றம் செய்த தப்லிக் ஜமாத்: நக்வி விமர்சனம்

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
Nizamuddin panganawali mosque, delhi, coronavirus, taliban style, Mukhtar Abbas Naqvi, covid 19, நக்வி,கொரோனா,வைரஸ்,முஸ்லிம், தலிபான்

புதுடில்லி: 'தலிபான் பாணியில் தப்லிக் ஜமாத் குற்றம் செய்திருப்பது, மிக மோசமான குற்றச்செயல்' என அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி விமர்சனம் செய்துள்ளார்.

டில்லி நிஜாமுதீன் பங்கனாவாலி மசூதியில் நடந்த மதவழிபாடு தொடர்பான மாநாட்டில் பங்கேற்றவர்கள் மூலம், இந்தியாவில் கொரோனா பெருமளவில் பரவியுள்ளது. இதனையடுத்து, அந்த பகுதி, கொரோனா பரவலின், மையப்பகுதியாக மாறியுள்ளது.


latest tamil news



இவ்விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி டுவிட்டரில் பதிவிட்டதாவது: தலிபான் பாணியில், தப்லிக் ஜமாத் குற்றம் செய்துள்ளது. இதனை அலட்சியப்படுத்த முடியாது. மிக மோசமான குற்றம் இது. கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் போராடி வரும் இச்சூழலில், இதனை மன்னிக்கவே முடியாது. 21 நாள் ஊரடங்கை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சமூக மக்களிடம், முஸ்லிம் தலைவர்கள் வேண்டுகோள் விடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kedisah - sangis,அங்கோலா
03-ஏப்-202001:55:57 IST Report Abuse
kedisah அப்படியா சார் நீங்க யாரு
Rate this:
Cancel
kedisah - sangis,அங்கோலா
03-ஏப்-202001:55:08 IST Report Abuse
kedisah இவன்
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
02-ஏப்-202000:32:58 IST Report Abuse
unmaitamil ஒருத்தன், முஸ்லிம்களை குறை சொல்லாதே என்கிறான். என்ன திமிர் இவனுக்கு ???. ஏண்டா நீங்க எந்த தப்பு செய்தாலும் குறை சொல்ல கூடாதா ?? அந்த திமிர்தான் இவர்களை மேலும் மேலும் தவறு செய்ய வைக்கிறது. இத்தோடு இவர்களை அடக்கி ஒடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X