சம்பளத்தை முன்கூட்டியே வழங்குங்கள்: மோடிக்கு சோனியா கடிதம்

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
PM Modi, Sonia, corona, MGNREGA, Sonia Gandhi, Prime Minister Modi, coronavirus, covid 19, rural employment scheme, wage, பிரதமர்,மோடி,சோனியா,கடிதம்

புதுடில்லி: தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணியின் கீழ் பணியாற்றும் கிராம மக்களுக்கு, 21 நாட்களுக்கான சம்பளத்தை முன்கூட்டியே வழங்கும்படி, பிரதமர் மோடிக்கு, காங்., இடைக்கால தலைவர் சோனியா கடிதம் எழுதி உள்ளார்.

உயிர்கொல்லி வைரசான கொரோனா பரவலை தடுக்க, இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் முடக்கப்பட்டுள்ளன.


latest tamil news



இதுகுறித்து பிரதமர் மோடிக்கு, காங்., இடைக்கால தலைவர் சோனியா கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: நாட்டில் ஊரடங்கு அமலாகி உள்ள நிலையில், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் கிராம மக்கள், திட்ட பணிகளில் ஈடுபடவில்லை. பிற வேலைகளுக்கும் அவர் செல்லமுடியாது. எனவே அவர்களுக்கு உதவியாக, 21 நாட்களுக்கான சம்பளத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை, ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு செயல்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
02-ஏப்-202018:08:07 IST Report Abuse
Jayvee பெண் சாமி
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
02-ஏப்-202016:28:34 IST Report Abuse
Endrum Indian எல்லாம் நல்லாத்தான் போயிகிட்டி இருக்கு . நிச்சயாமாக நீ நல்லது தான் செய்ய நினைத்தால் நீ வெறும் வெறும் வெறும் ரூ 1 லட்சம் கோடி கொரோனா தீர்ப்பு நிதியாக அரசாங்கத்திற்கு வழங்கு அப்புறம் அட்வைஸ் செய்யலாம் சரியா இத்தாலிய சோனியா.
Rate this:
Cancel
02-ஏப்-202000:33:35 IST Report Abuse
நக்கல் வெளிநாட்டில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் பரப்பிவிட்ட கொரோனா விஷயத்தில் இந்த குடும்பமும் கட்சியும் சம்மந்தபட்டிருந்தால் ஆச்சரியமில்லை... தேசத்துக்கு எதிராகவும் பதவிக்காகவும் எதையும் செய்யும் இந்த குடும்பம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X