பொது செய்தி

இந்தியா

டில்லி மாநாடு: 5 ரயில்களில் பயணித்தவர்கள் யார்? விழி பிதுங்கும் ரயில்வே

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
Delhi,IndianRailway,passengers,Muslim,டில்லி,ரயில்வே,பயணிகள்

புதுடில்லி: டில்லியில் நடந்த முஸ்லீம் மாநாட்டுக்கு சென்றவர்கள் பயணித்த ரயில்களில், அவர்களுடன் பயணித்த பயணிகளின் விவரங்களை ரயில்வே சேகரித்து வருகிறது.

தடை உத்தரவு அமலில் இருக்கும்போதே, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மத பிரசங்க கூட்டத்தை நடத்தி, கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்துள்ளது, டில்லி நிஜாமுதீன் பகுதி தப்லிக் ஜமாத். இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் பலர் ரயில் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். அவர்களை கண்டறியும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், ரயில்வேயில் அவர்களுடன் பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகளின் விவரங்களை கண்டறியும் முயற்சியில் ரயில்வே ஈடுபட்டுள்ளது.


latest tamil news
5 ரயில்கள்:


முஸ்லிம் மாநாடு கடந்த, 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டில்லியில் நடந்தது. இதில், 280 வெளிநாட்டவர் உட்பட, 8,000 பேர், வெவ்வேறு நாட்களில் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து, மார்ச் 13 முதல் மார்ச் 19 வரை டில்லியிலிருந்து கிளம்பிய ஆந்திரா செல்லும் தூரந்தோ எக்ஸ்பிரஸ், சென்னை செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், ராஞ்சி செல்லும் ராஜதானி எக்ஸ்பிரஸ், சம்பந்த் கிராந்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் அவர்கள் சொந்த ஊர் திரும்பியிருப்பர். ரயில்களின் அவர்களுடன் பயணித்த பயணிகளின் விவரங்களை ரயில்வே சேகரித்து வருகிறது. ஒவ்வொரு ரயிலிலும் சுமார் 1200 பயணிகள் பயணித்ததால், பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மார்ச் 13ல் ஏபி சம்பார்க் கிரந்தி எக்ஸ்பிரஸில் பயணித்த இந்தோனேஷிய பயணிகள் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜ்தானி எக்ஸ்பிரஸில், 'பி1' பெட்டியில் பயணித்த மலேசிய பெண்ணுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜார்கண்டில் கொரோனா பாதித்த முதல் பெண்ணும், மார்ச் 16ம் தேதி 23 பேருடன் ரயிலில் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஏப்-202021:49:24 IST Report Abuse
Ganesan Madurai இந்த தும்மல் ஜிஹாதி கூட்டத்தால் எல்லா இந்துக்களின் உயிருக்கும் ஆபத்து. இவனுக கடைகளில் எந்த இந்துவும் போய் சாமான் வாங்க வேண்டாம். இவனுக நடத்தும் பள்ளிகள் கல்லுரிகளில் படிப்பதை பத்டி ஒருமுறைக்கிருமொறை இந்து மாணவர்கள் சிந்திக்க வேண்டும். ஏனெனில் இன்போசிஸில் வேலை பார்த்த ஒரு தும்மல் ஜிஹாதி FB twitter போன்ற ஊடகங்களின் வாயிலாக இந்துக்களை குறிவச்சு தும்மல் மூலமாக உயிர்பலி வாங்க அழைப்பு விடுத்துள்ளான். இவன் மலேசியாவில் பதுங்கியிருக்கும் ஜாகீர் நாயகின் தீவிர தொண்டன் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ள உண்மை. ரமலான் நேரத்தில் சுடல சைகோ உப்புமா போன்ற வீணாப்போனவனுங்க வேணா இவனுகள கட்டிப்புடிச்சு நாசமாப் போகட்டும்.
Rate this:
Cancel
Sampath -  ( Posted via: Dinamalar Android App )
01-ஏப்-202021:48:41 IST Report Abuse
Sampath இவர்கள் சட்டத்தை மதிக்காமல் பெரும் ஆபத்திற்கு வித்திட்டுள்ளர்கள். அதையும் அவர்கள் உணர மறுப்பது அபத்தமான செயல். இதிலும் வழக்கமான அரசியல் செய்யும் நம் அரசியல்வாதிகள் நாட்டின் சாபக்கேடு. இதன் மூலம் இந்நாடும் நாட்டு மக்களும் நாசமாவதை யாராலும் தடுக்க முடியாது.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
01-ஏப்-202021:12:38 IST Report Abuse
Rasheel இந்த காட்டுமிராண்டிகள், தனக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர்கள், செவிலியர்கள் மீது எச்சிலை உமிழ்வதாகவும், தவறான முறையில் நடப்பதாகவும், முறை இல்லாமல் பேசுவதாகவும் இன்றய செய்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X