பொது செய்தி

இந்தியா

ரூ.100 கோடி மதிப்புக்கு மருத்துவ உபகரணங்கள்: 'டிக் டாக்' அறிவிப்பு

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
tiktok,donates,safety_suits,covid19,coronavirus,coronaupdate,covid19India,Indiafightscorona,coronaviruscrisis,coronavirusupdate,டிக்டாக்,இந்தியா

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் டாக்டர்கள், பணியாளர்களுக்கு, ரூ.100 கோடி மதிப்புள்ள, 4 லட்சம் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க உள்ளதாக டிக் டாக் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி செய்யவும், பல்வேறு நிறுவனங்கள் நிதி உதவி அளித்து வருகின்றன. டாடா நிறுவனம் ரூ.1,500 கோடி, எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1,031 கோடி வழங்குகின்றன. தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பலரும் தங்கள் பங்களிப்பை செய்து வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில், கொரோனா குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வரும் பிரபல பொழுது போக்கு நிறுவனமான 'டிக் டாக்', டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு 4 லட்சம் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.100 கோடி.

இதுகுறித்து தெரிவித்துள்ள 'டிக் டாக்' நிறுவனம், 20,675 பாதுகாப்பு உபகரணங்கள் வந்து விட்டதாகவும், வரும் சனிக்கிழமைக்குள் 1,80,375 உபகரணங்கள் வந்துவிடும் எனவும், மீதமுள்ள 2 லட்சம் உபகரணங்கள் விரைவில் வரும் எனவும் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஏப்-202022:23:45 IST Report Abuse
  karthik சைணா காரன் ஏமாற்றி பொழைப்பான். வாங்க வேண்டாம்
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
01-ஏப்-202021:20:48 IST Report Abuse
Ray அப்போ அந்த கிக்பேக்கெல்லாம்?
Rate this:
Cancel
vasan - doha,கத்தார்
01-ஏப்-202021:19:05 IST Report Abuse
vasan ஏற்கனவே சீனாவிடம் வாங்கிய உபகரணங்கள் மாஸ்க் போன்றவை ஐரோப்பா நாடுகளால் குப்பையில் போட்டு விட்டன....அவ்வளவு தரம் இல்லாமல் தயாரித்து அதிக விலைக்கு விற்று காசு பாக்கிறான்....இந்த சீனா நாய்கள்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X