பொது செய்தி

இந்தியா

விப்ரோ நிறுவனம் ரூ. 1,125 கோடி பிரதமர் நிவாரண நிதி

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
விப்ரோ நிறுவனம் ரூ. 1,125 கோடி பிரதமர் நிவாரண நிதி

புதுடில்லி: விப்ரோ நிறுவனம் பிரதமர் நிவாரண நிதியாக ரூ. 1,125 கோடி வழங்கியுள்ளது.

கொரோனா பாதிப்புக்கான நிவாரண உதவி வழங்க, மத்திய அரசு, PM-CARES Fund எனப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியத்தை துவக்கியுள்ளது.
தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பலரும் தங்கள் பங்களிப்பை செய்து வருகின்றனர்.


latest tamil news




இந்நிலையில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ நிறுவனம், விப்ரோ என்டர் பிரைசஸ் நிறுவனமும் இணைந்து ரூ.125 கோடியும், அசீம் பிரேம்ஜி அறக்கட்டளை ரூ. 1000 கோடி என மொத்தம் ரூ. 1125 கோடியை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சேவைகள் கிடைப்பதற்கு இத்தொகை பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஏப்-202006:15:38 IST Report Abuse
இவன் கார்பொரேட் னு சொன்ன எல்லாரும் அல்லி கொடுத்துறானுங்க, டீமுக கார்பொரேட் கம்பெனி 1 cr கொடுக்குது.
Rate this:
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
02-ஏப்-202000:38:43 IST Report Abuse
Babu அவ்வளவு காசையும் நம்மகிட்டயிருந்துதான் திருப்பியெடுப்பாங்க.
Rate this:
Cancel
02-ஏப்-202000:27:57 IST Report Abuse
நக்கல் பல தேசவிரோத இஸ்லாமியர்களுக்கு நடுவில் சில தேசபற்றுள்ள முஸ்லீம்கள்... இவரை போன்றவர்களுக்கு தலை வணங்குகிறேன்...
Rate this:
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
02-ஏப்-202021:34:06 IST Report Abuse
Nallavan Nallavanமுஸ்லீம் பைசா இனிக்குதோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X