கொரோனா வைரசால் உணவு பற்றாக்குறை அபாயம் : உலக சுகாதாரத்துறை

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

உலகளாவிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த தவறினால் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகும் உலக நிறுவனங்களின் தலைவர்கள் கூறி உள்ளனர்



latest tamil news




இது குறித்து உலக சுகாதார அமைப்பு , உலக வர்த்தக அமைப்புஉள்ளிட்ட தலைவர்கள் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பல தங்களின் மக்களின் நலனை காக்கும் வகையில் நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக உணவு விநியோகத்தொடரில் மந்தநிலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல நாடுகளில் சூப்பர் மாக்கெட்டுகள் காலியாக உள்ளன. ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் உலக சந்தையில் பற்றாக்குறையை உருவாக்கும் என ஐ.நா.,வுக்கான உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தலைவர் கியூ டோங்யு தெரிவித்துள்ளார்.


latest tamil news




மேலும் உலக சுகாதாரஅமைப்பு மற்றும் உலக வர்த்தக அமைப்பை சேர்ந்தவர்கள் கூறுகையில் ஒவ்வொரு நாடும் முடிந்தவரையில் உணவு பற்றாக்குறை ஏற்படாத வகையில் வர்த்தகத்தை எளிமைப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் குடிமக்களின் உடல் நலத்தில் அக்கறை கொள்ளும் அரசு உணவு விநியோக சங்கிலியை சீர்குலைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal Subramaniam - Chennai,இந்தியா
02-ஏப்-202006:13:42 IST Report Abuse
Rajagopal Subramaniam தேவை இல்லாமல் மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும், பதுக்கலை ஊக்குவிப்பதுதான் இந்த நிறுவனத்தின் வேலை. முதலில் எவ்வளவு பேர் பாதிப்பு, எவ்வளவு பேர் உயிர் இழப்பார்கள் எப்படி காக்கலாம் என்று பார்ப்போம். .
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,இந்தியா
01-ஏப்-202020:39:40 IST Report Abuse
 N.Purushothaman உலக சுகாதார நிறுவனம் ஒரு உப்பு சப்பில்லாத நிறுவனம் என்பதை இந்த கொரோனா விஷயத்தில் உறுதியாகிவிட்டது ....சீனாவில் இருப்பது வைரஸ் என்பதை உறுதிப்படுத்த ஒரு மாத காலம் எடுத்துக்கொண்டு சீன அரசை முழுக்க முழுக்க நம்பி நாசம் போனது தான் மிச்சம் ....சப்ப மூக்கனுங்க நிமோனியா காய்ச்சல்ன்னு சொல்லியே ஏமாத்திட்டானுங்க ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X