இங்கிலாந்தில் ஒரே நாளில் 500 பேர் கொரோனாவால் பலி

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் ஒரே நாளில் 500 பேர் வரையில்பலியாகி உள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.



latest tamil news



இது குறித்து இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: கடந்த மார்ச் 31 வரையில் கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 2,352 பேர் பலியாகி உள்ளனர். தற்போது வரையில் 29,474 பேர் தங்களை பரிசோதித்துள்ளனர். இது கடந்த முந்தைய நாளைவிட 4, 324 பேர் அதிகமாகும்.நாட்டில் முதன் முறையாக ஒரேநாளில் பலியானோர் எண்ணிக்கை 563ஆக ஆனது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.


latest tamil news




முன்னதாக கொரோனா வைரஸ் அரச குடும்பத்தையும் தாக்கிய. தாக்குதலுக்கு உள்ளான இளவரசர் சாரலஸ் இது குறித்துவீடியோவில் கூறி இருப்பதாவது: இந்த வைரஸ் தாக்குதல் எப்போது முடிவடையும் என்று யாராலும் கூற முடியாது. ஆனாலும் அது முடிவடையும். அது வரையில் நாம் அனைவரும் நம்பிக்கையுடன் வாழ்வோம். ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் வரவிருக்கும் சிறந்த நேரங்களை எதிர்நோக்குவோம் என கூறி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
02-ஏப்-202006:31:12 IST Report Abuse
Nathan எனக்கு என்ன வருத்தம்னா நம்ம ஜெபமணி பாலு ராவுக்கரன், சாரு காமாலை , லாசு ராசிஸ், இவனுங்கல்லாம் சொந்த மதம் காக்க, மணிமேகலை ஊர் இத்தாலி காக்க, அந்நாள் எஜமான் பிரபு லண்டனார் காக்க, போகாம , தேவையில்லாம இங்க ஆரோக்யம் தின்னுட்டு இருக்கானுகளே.
Rate this:
Cancel
02-ஏப்-202001:42:23 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா நம் நாட்டை குறை கூற சில ஜந்துக்கள் அமெரிக்காவை பார், ஐரோப்பா வை பார், இங்கிலாந்தை பார் என்று கூறுவது உண்டு. அதுகள் இனிமேலவது திருந்தினால் சரி.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
02-ஏப்-202000:48:43 IST Report Abuse
Rajagopal இந்த மரணங்களை பற்றிக் கேள்வி படும் போது, சீனா கொடுத்த எண்ணிக்கை மீது நம்பிக்கை போய் விட்டது. ஜன நாயக நாடுகளில், எண்ணிக்கைகளை மறைக்க முடியாது. அதை பற்றி கேள்விகளை எழுப்ப முடியும். சீனாவில் என்னைப் பொறுத்த வரை நிச்சயம் ஒரு லட்சம் பேராவது இந்த நோயால் இறந்திருப்பார்கள். கம்யூனிஸ்டுகள் பொய் சொல்வதில் வல்லவர்கள். அமெரிக்காவில் இரண்டு லட்சத்திற்கும் மேலாக பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். யாரும் மூடி மறைக்க முயலவில்லை. இந்த அளவுக்கு உலகெங்கிலும் பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கும் போது, சீனாவில் மட்டும் எண்ணிக்கை குறைவாம், எல்லாம் நின்று விட்டதாம். எத்தனை காலத்திற்குப் பொய்களை வைத்து வண்டியை ஓட்டுவார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X