பொது செய்தி

இந்தியா

இந்திய - சீன தூதரக உறவு: மோடி, கெஹியாங் வாழ்த்து

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
இந்திய - சீன தூதரக உறவு: மோடி, கெஹியாங் வாழ்த்து

புதுடில்லி : இந்தியா சீனா இடையே கடந்த 1950-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தூதரக ரீதியான உறவு ஏற்பட்டது. இதன் 70-ம் ஆண்டையொட்டி பிரதமர் மோடியும், சீனா பிரதமர் லீ கெஹியாங்கும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

இது தொடர்பாக இரு நாட்டு பிரதமர்கள் தெரிவித்த வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது, இந்தியா, சீன இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டதன் 70 ஆவது ஆண்டையொட்டி, பரஸ்பரம் நட்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றால் இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்கும் மட்டுமின்றி ஆசியா மற்றும் உலகிற்கு பெருமளவில் பயனளிக்கும் இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் இரு நாட்டு பிரதமர்களும் பரிமாறிக்கொண்டனர்.


latest tamil news
சீனாவில் பரவத்துவங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளதையடுத்து அதனை எதிர்த்து இந்தியா போராடிவரும் நிலையில், இரு நாடுகளும் வாழ்த்து பரிமாறிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
02-ஏப்-202007:54:54 IST Report Abuse
J.Isaac Enrum anbudan/Damman ஒரே கடவுள் தான் இருக்கிறார். கடவுளை கூட மரியாதையாக எழுத கற்று கொள்ளவில்லையே.
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
02-ஏப்-202005:23:54 IST Report Abuse
 nicolethomson இங்கே பிரதமருக்கு அட்வைஸ் செய்ப்வர்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்கள் வீட்டில் இருக்கும் சீன தயாரிப்பு பொருட்களை கணக்கெடுத்து விட்டு அப்புறம் அட்வைஸ் செய்யுங்க இப்போ சீனா தயாரிப்பு வைரஸால் அல்லல் பட்டுகொண்டுள்ளோம் , இந்த நேரத்தில் மேலும் மேலும் சீன தயாரிப்புகளா?
Rate this:
Cancel
02-ஏப்-202004:55:27 IST Report Abuse
ஆப்பு பாவம்... இந்த கொரோனா மட்டும் இல்லேன்னா இத்தனை நேரத்துக்கு ரெண்டு மூணு தடவை சீனா சென்று டீ குடித்திருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X