வெண்டிலேட்டரை தியாகம் செய்த 90 வயது மூதாட்டி உயிரிழப்பு

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement

பிரஸ்ஸல்ஸ்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனக்கு வழங்கப்பட்ட வெண்டிலேட்டரை ஏற்க மறுத்து இளைய நோயாளிகளுக்கு தியாகம் செய்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.



latest tamil news



பெல்ஜியம் நாட்டில் வெண்டிலேட்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் சுசேன் ஹோய்லேர்ட்ஸ் என்ற 90 வயது மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 20ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, தனக்கு வெண்டிலேட்டர் வேண்டாம் என புறக்கணித்த மூதாட்டி தான் வாழ்ந்து முடித்து விட்டதால் அதை இளைய நோயாளிகளுக்கு வழங்கும் படி மருத்துவர்களை கேட்டு கொண்டதாக தெரிகிறது.


latest tamil news



தன் உயிரை பற்றி கவலைப்படாமல் வெண்டிலேட்டரை தியாகம் செய்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரு நாட்களில் உயிரிழந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
03-ஏப்-202008:32:23 IST Report Abuse
Bhaskaran Thonnoorukkumelum aatchikku varanumnuninaiththa nallavargal maththiyil immaathiri aathmaavum irukirathu
Rate this:
Cancel
சீனு கூடுவாஞ்சேரி மனம் நெகிழ்கிறது. நமது தமிழகத்தில் நாமும் பார்த்தோமே.தொண்நூற்று இரண்டுக்கு மேலும் காசு பண்ண முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் நினைவிழந்து போய் சேர்ந்ததை. இந்த மூதாட்டி கோடியில் ஒரு மாணிக்கம்.
Rate this:
Cancel
Murali Krishnan - Kanyakumari,இந்தியா
02-ஏப்-202001:29:30 IST Report Abuse
Murali Krishnan அன்னை தெரசாள் அவா்களின் மறுஉருவில் இவரை பாா்க்கிறோம். அவா்களது ஆன்மா மகிழ்ச்சியாக இறைவனிடம் இளைப்பாற வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X