பொது செய்தி

இந்தியா

கொரோனா நிவாரண நிதி..! வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்க மத்திய அரசு முடிவு

Updated : ஏப் 01, 2020 | Added : ஏப் 01, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
 foreign donations,கொரோனா, நிவாரண நிதி,மத்திய அரசு,

புதுடில்லி: இந்தியாவில் பரவியுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: கடந்த மார்ச் 30-ம் தேதி பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பல்வேறு நாட்டு தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


latest tamil news



அப்போது கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை ஆதரிப்பதில் தாராள பங்களிப்பு செய்ய தயாராக இருப்பதாக வெளிநாட்டிலும் கோரிக்கைகள் வந்ததையடுத்து “அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பங்களிக்கும் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, வெளிநாட்டிலிருந்து நன்கொடைகளைத் திரட்டுவதற்காக புதிதாக நிறுவப்பட்ட பிஎம்-கேர்ஸ் நிதியத்தை விளம்பரப்படுத்துமாறு தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்துவெளிநாட்டு நன்கொடை ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.” இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
02-ஏப்-202013:03:00 IST Report Abuse
Malick Raja அனைத்து நாட்டு தலைவர்களும் தொலைக்காட்சியில் பேசினால் அந்தந்த நாட்டு மக்களுக்கும் .அந்தந்தநாட்டில் வசிக்கும் பிர நாட்டினர்களும் மகிழ்வுடன் கேட்க விளைவார்கள் ..உரையின் முடிவில் நல்ல பலன்களும் மக்களுக்கு கிடைக்கும் .. உதாரணமாக கடந்த வாரம் சவுதிஅரேபியாவின் மன்னர் தொலைக்காட்சியில் உரையாற்றும்போது ..கொரோனா ஏற்ப்பட்டவர் ஒவ்வொருவரும் இந்தநாட்டின் குடிமகன்களை போல சிகிச்சை பெறவேண்டும் .. பணியாளர்கள் அனைவருக்கும் ஊதியம் வழங்கவேண்டும் . உணவு அனைவருக்கும் கிடைத்திருக்கவேண்டும் .. உதவிகள் அவரவர் கணக்கில் தானாக வந்துசேரும் .. அன்று பலரும் மகிழ்ச்சியுடன் இருந்து அதன் பலனை பெறுகிறார்கள் .. இந்திய தேசத்தின் பிரதமர் தொலைக்காட்சியில் தோன்றி என்னென்ன விளைவுகள் ..மக்கள் அடைந்த துயரங்கள் .. யாரும் சொல்லவேண்டியதே இல்லை . அவ்வளவு நல்லவர் .திறமை உடையவர் ..அவர்தான் .... பெயர் சொல்லவே வேண்டியதில்லை
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
02-ஏப்-202006:45:47 IST Report Abuse
 Muruga Vel உழக்குல கிழக்கு மேற்கு பாக்க கூடாதுன்னு சொல்வாங்க
Rate this:
Cancel
02-ஏப்-202005:16:31 IST Report Abuse
ஆப்பு தங்களுக்கு வந்தா ரத்தம்... அடுத்தவங்களுக்கு வந்தா ஒண்ணுமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X