பொது செய்தி

இந்தியா

முதல்வர் நிவாரண நிதி; ஓய்வூதியத்தை வழங்கிய மூதாட்டி

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
donations, Chief Minister, Madhya Pradesh, Shivraj Singh Chouhan, Chief Minister's Relief Fund

போபால்: முதல்வர் நிவாரண நிதிக்கு தனது ஓய்வூதிய பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் வழங்கிய மூதாட்டிக்கு முதல்வர் சவுகான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக, முதல்வர் நிவாரண நிதிக்கு, மக்கள் நிதியளிக்க வேண்டும் என, முதல்வர் சவுகான் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், முதல்வரின் நிவாரண நிதிக்கு, விதிஷா மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பெண் ஊழியர், சல்மா உஸ்கர், 82, என்பவர், தன் ஓய்வூதியத்திலிருந்து, 1 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.


latest tamil newsஇதற்கு நன்றி தெரிவித்து, டுவிட்டரில், முதல்வர் சவுகான் வெளியிட்டுள்ள பதிவில், ''உங்களை போன்ற தாய்மார்களின் ஆசியால், கொரோனா வைரஸ் தாக்குதலை அடியோடு ஒழிப்போம்,'' என, கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sakthivel - COIMBATORE,இந்தியா
02-ஏப்-202009:51:14 IST Report Abuse
Sakthivel கடினமான நேரங்களில் உதவுபவரே மனித நேயம் உள்ளவர். இந்த தாய்க்கு கோடான கோடி நன்றிகள்.
Rate this:
Cancel
02-ஏப்-202009:39:12 IST Report Abuse
ஆப்பு இவுங்க காங்கிரஸ் ஆட்சியில் ரிடையர் ஆனவுங்க. நிறைய சேத்து வெச்சிருப்பாங்க!!!
Rate this:
Cancel
02-ஏப்-202006:04:10 IST Report Abuse
இவன் துலுக்கன், ஓசி சோறும் தான் கருத்து மட்டும் சொல்றது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X