மார்ச் 31-ல் ஒய்வு பெறும் மத்திய அரசு பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை:

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: மார்ச் 31-ம் தேதியுடன் பணி நிறைவு பெறும் மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பதவிக்காலம் நீட்டிப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பு நடவடிக்கை காரணமாக மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பணி காலம் நீட்டிக்கப்படலாம் என கூறப்பட்டது.இது குறித்து
Central Govt, coronavirus, COVID-19 In India, coronavirus in India
ஒய்வு , பணியாளர் , பணி நீட்டிப்பு , இல்லை, மத்திய அரசு

புதுடில்லி: மார்ச் 31-ம் தேதியுடன் பணி நிறைவு பெறும் மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பதவிக்காலம் நீட்டிப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பு நடவடிக்கை காரணமாக மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பணி காலம் நீட்டிக்கப்படலாம் என கூறப்பட்டது.
இது குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தலைமை செயலருக்கு மத்திய அரசு பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அனுப்பியுள்ள கடித்தில் கூறப்பட்டுள்ளதாவது:


latest tamil newsகடந்த மார்ச் 31-ம் தேதியுடன் ஒய்வு பெறும் மத்திய அரசில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் அதே நாளில் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர், அவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்யபடாது. தவிர ஊரடங்கு காரணமாக வீ்ட்டிலிருந்து பணியாற்றினாலும் மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொருந்தும் இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
02-ஏப்-202016:06:16 IST Report Abuse
சாண்டில்யன் அந்தக்காலத்தில் அரைக்காசு உத்யோகன்னாலும் அரசாங்க உத்யோகம்தான் ஒசத்தின்னாங்க கொரோனா எபக்ட் தனியார் கம்பெனிங்கல்லாம் வீட்டிலேயிருந்தே வேலை பாக்கலாம்னு சொல்லி சம்பளத்தையும் முப்பதாம் தேதியே அக்கவுண்ட்லே டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்களாம் சர்க்கார் மொதல்லே தனியாருக்கு என்னென்னவோ சட்டமெல்லாம் போட்டாங்க ஆனா இப்போ ரொம்ப எதிர்பாராத செலவாயிருக்கு கவர்மெண்ட் ஊழியர்கள் எல்லாம் ஒருமாசம் சம்பளம் இனாமா கொடுக்கணும் பாதி பாதியா ரெண்டு மாசத்துலே புடிச்சிகிட்டா பரவால்லியான்னு கேட்கறாங்களாம்
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
02-ஏப்-202013:06:43 IST Report Abuse
A.George Alphonse இவர்களை நினைத்தால் மிக பாவமாகவும்,பரிதாபமாகவும் இருக்கிறது.நாடு நன்றாக இருக்கும்போதே ஓய்வு பெற்றவர்களுக்கு பென்ஷன்,பிஎப்,க்ராஜுட்டி போன்றவைகள் சரியான நேரத்தில் வராது.இப்போது கரோனா வைரஸ், நீண்ட நாட்கள் ஊரடங்கு அமல்,பொருளாதார படு சரிவு.கேட்கவா வேண்டும்.Very unlucky people.
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
02-ஏப்-202011:49:38 IST Report Abuse
Krishna Govt Must ABOLISH All VVV FAT-WASTEFUL & EXTRAVAGANT EXPENDITURES (Esp. All Govt. Posts (& Pay-Scales, being Useless-Anti-People Incl. Top Officials-Bureaucrats-Police-Judges Freebies, Concessions,) BUT Double Jobs in All Spheres With ONLY Minm Wages For ALL (Incl. Rulers-Judges as They Encourage It Against Laws) And Strict One Job Per Family Norm. Until Govt Stops These Wastages. Lets Not Pay Any Taxes & Charges to To Govts
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X