கொரோனா இருவேறு இந்தியாவை உருவாக்கி உள்ளது: கபில் சிபில்

Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (128)
Share
Advertisement
kapil sibal, coronavirus, India, lockdown, 21 days lockdown, curfew, migrant workers,
கபில்சிபில்,இந்தியா,கொரோனா

புதுடில்லி: கொரோனா பரவலுக்கு பிறகு, இரு வேறுபட்ட இந்தியா உருவாகி உள்ளது என கபில் சிபில் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: ஒரு இந்தியா வீட்டில் இருந்தபடி யோகா செய்கிறது; டிவியில் ராமாயணம் பார்க்கிறது; பாட்டுப்போட்டி நடத்துகிறது. மற்றொரு இந்தியா, வீட்டுக்கு செல்ல முயற்சிக்கிறது. அந்த இந்தியா, உணவு, தங்குமிடமின்றி, ஆதரவின்றி, வாழ்வுக்காக போராடுகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil news



ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பிரதமர் மோடி யோகா செய்ததையும், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர் டிவியில் ராமாயணம் பார்த்ததையும், ஸ்மிருதி இரானி டுவிட்டரில் பாட்டுப்போட்டி நடத்தியதையும் கபில் சிபில் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (128)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
06-ஏப்-202013:00:15 IST Report Abuse
Amirthalingam Shanmugam எவ்வளவுதான் கழுவி கழுவி ஊத்தினாலும் வீணான கருத்துக்களைச் சொல்லி அறியாமையை காட்டிக்கொள்வதே வேலையா போச்சு.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
04-ஏப்-202006:03:19 IST Report Abuse
meenakshisundaram எப்படியோ இந்த ஆளு மாதிரி அசடுகள் உயர் பதவி வகிக்க இந்த ஏதோ ஒரு இந்தியா விலதான் முடியும்?
Rate this:
Cancel
Sura - Salem,இந்தியா
03-ஏப்-202015:46:32 IST Report Abuse
Sura சுனாமி வரப்போகும் செய்தி இவருக்கு வந்தபோது சோனியா காந்தியை தொடர்பு கொள்ளாமல், யாருடனும் பகிராமல் லச்சக்கணக்கான இந்திய மக்கள் மடிய காரணமாக இருந்தவர். இவர்களது ஆட்சியில் காரோண வந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என கற்பனை கூட செய்ய முடியவில்லை
Rate this:
MOHAMED ALI - YANBU,சவுதி அரேபியா
03-ஏப்-202016:58:01 IST Report Abuse
MOHAMED ALIஅட முட்டா பயலுகளா காங்கிரஸ் கட்சியை பற்றி பேச வேற ஒன்றுமே இல்லையா, அதுக்கும் சுனாமி வந்ததுக்கும் என்னடா சம்பந்தம், இதனால் தான் நீங்க இன்னும் சங்கிகளாவே இருக்கீங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X