பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1000 நிவாரணம் விட்டு கொடுக்கும் வசதி துவக்கம்

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
TN news, Tamil Nadu news, corona update, India, lockdown, quarantine, 21days, 
கொரோனா,வைரஸ்,தமிழகம்,தமிழ்நாடு,ரேஷன்

சென்னை: கொரோனா பாதிப்பு நிவாரணம் 1000 ரூபாயை வாங்க விரும்பாதவர்கள் அரசுக்கு விட்டுக் கொடுக்கும் வசதி துவக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில், மக்களுக்கு உதவும் வகையில் கொரோனா வைரஸ் தடுப்பு கால நிவாரணமாக அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் ரொக்கத்துடன் ஏப். மாதத்திற்கு உரிய அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை இலவசமாக வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. ரேஷன் கடைகளில் 'கொரோனா' இன்று(ஏப்.,2) முதல் நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், அதனை வாங்க விரும்பாதவர்கள், அரசுக்கு விட்டுக் கொடுக்கும் வசதி துவக்கப்பட்டுள்ளது.


latest tamil newswww.tnpds.gov.in இணையதளத்திற்கு சென்று '1000 ரூபாய் விட்டுக் கொடுக்க' என்று ஒளிரும் பகுதியை 'கிளிக்' செய்ய வேண்டும். அதில் அலைபேசி எண்ணை பதிவிட்டதும் எஸ்.எம்.எஸ். தகவ-லில் வரும் ஒரு முறை ரகசிய எண்ணை குறிப்பிட வேண்டும். பின் கார்டுதாரரின் விபரங்கள் அடங்கிய பகுதி திறக்கும். அதில் 'உரிமம் விட்டுக் கொடுத்தல்' தலைப்பை கிளிக் செய்து 'புதிய கோரிக்கை' என்ற தலைப்பை கிளிக் செய்ய வேண்டும்.

பின் உணவு தானியங்கள், 1,000 ரூபாய் அருகில் உள்ள கட்டங்களில் கிளிக் செய்து இறுதியாக 'சமர்ப்பிக்க' என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். இதேபோல் 'tnepds' என்ற அலைபேசி செயலி வாயிலாகவும் அவற்றில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி நிவாரணத்தை வாங்க விரும்பாதவர்கள் அரசுக்கு விட்டுக் கொடுக்கலாம்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
02-ஏப்-202014:21:22 IST Report Abuse
Vittalanand ஒன்றும் வேண்டாம் என்னும் N அட்டைதாரர்களை கரோனா தாக்காதா? அவர்களின் அத்தியாவசிய தேவைகளை மறுக்கலாமா. 1000 ரூபாயையும் தர மறுக்கலாமா
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
02-ஏப்-202012:37:45 IST Report Abuse
Rpalnivelu டேலியா அல்லது இப்போ மட்டுமா?
Rate this:
Cancel
Perumal - Chennai,இந்தியா
02-ஏப்-202012:14:02 IST Report Abuse
Perumal What's the job, flower daughter is doing in Britain.Is she incharge of intelligence in India.She knows what is happening in Tuticorin and Salem. Amazing.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X