பொது செய்தி

இந்தியா

மாஸ்க், சானிடைசர்களை இலவசமாக வழங்கும் நிறுவனம்

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Telangana, sanitiser, telangana free masks, coronavirus, sanitisers india,  சானிடைசர், மாஸ்க், இலவசம், தெலுங்கானா

ஐதராபாத்: நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தும் பணியில் உள்ளவர்களுக்கு தெலுங்கானாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று, மாஸ்க், சானிடைசர்களை இலவசமாக வழங்கி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் செயல்படும் சன்ரைஸ் டயக்னாஸ்டிக் என்ற நிறுவனம், மாஸ்க்குகள், சானிடைசர்களை தயாரித்து, கொரோனா தடுப்பு பணியில் உள்ள தன்னார்வலர்களுக்கு இலவசமாக கொடுத்தது. இது தொடர்பாக அந்த ஆய்வகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜகநாத ராவ் கூறுகையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாங்கள் கைகளை கழுவ பயன்படும் சானிடைசர்கள் மற்றும் மாஸ்க்குகளை தயாரித்து, கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் உள்ள அனைவருக்கும், அவற்றை இலவசமாக கொடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



முகமது ரபி என்ற தன்னார்வலர் கூறுகையில், தூய்மையை கடைபிடிக்க, ஆய்வகத்தினர், எங்களுக்கு மாஸ்க்குகள் மற்றும் சானிடைசர்களை இலவசமாக வழங்கினர். எங்களின் உடல்நலன் கருதி அவற்றை கொடுத்ததற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja Narasiman Vivek - Thanjavur,இந்தியா
02-ஏப்-202011:28:27 IST Report Abuse
Raja Narasiman Vivek அதை எடுத்து வீடு புரா தெரு பூரா பரப்பிவிட்டது போல இருக்கு உங்களின் செயல்
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
02-ஏப்-202009:30:35 IST Report Abuse
பாமரன் பாராட்டுக்கள்... இந்த மாதிரி எவ்வளவோ பேர் அமைதியாக உதவிகள் புரிகிறார்கள். இந்த மாதிரி சேவைகள் செய்பவர்களை கொஞ்சம் அங்கீகாரம் செய்தால் மேலும் நிறைய பேர்..முன்வருவார்கள்... அப்புறம் ரிலையன்ஸ் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் முகக்கவசம் உற்பத்தி தொடங்கியதா சொன்னாங்க... அவிங்களுக்கு கோட் பண்ணுன தொகைக்கு டென்டர் குடுத்தாச்சான்னு கேட்டு ஒரு நியூஸ் போடுங்களேன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X