பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் 2 ஆயிரத்து 32

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
corona, health ministry, lockdown, quarantine, 21 days curfew, corona update, covid 19 in india, india fights corona, coronavirus crisis, coronavirus update,
சுகாதாரஅமைச்சகம், கொரோனா, கொரோனாவைரஸ், இந்தியா,

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 32 பேராக அதிகரித்துள்ளது. 58 பேர் பலியாகி உள்ளனர்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 12 மணி நேரத்தில் 131 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1965 ஆக அதிகரித்துள்ளது. 151 பேர் குணமடைந்துள்ளனர். 58 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 1764 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lakshmanan - MUSCAT,ஓமன்
02-ஏப்-202019:14:33 IST Report Abuse
Lakshmanan கொரோனா வைரஸில் கிராம மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. குறைவான கூட்டத்திற்கும் அதிக இட வேறுபாட்டிற்கும் காரணமாக. துரதிர்ஷ்டவசமாக நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நகரங்களில் பிபிஇ அதிகரிக்கவும். (தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்).
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-ஏப்-202019:12:59 IST Report Abuse
Lion Drsekar இங்குதான் எல்லாவற்றையும் ஒவ்வொரு அடிப்படையில் ஒவ்வொரு அமைப்புக்கு பிரித்து கொடுத்து விட்டபின்பு யாரால் என்ன செய்ய முடியம்? அந்த அந்த அமைப்பினர் இருக்கும் இடங்களில் அரசாங்கமே செல்ல முடியாத நிலை, நீதித்துறையும் எதுவுமே செய்ய முடியாத ஒரு நிலைக்கு சென்று விட்டது, அடுத்து என்ன என்பதை நாம் மற்ற நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்து இங்கும் அதே நிலை வர வெகு நாட்கள் இல்லை என்பதை உணரவேண்டிய ஒரு நிலையில் ஒருக்கும்போது, இந்த பூனைகளுக்கு யார் மணி கட்டுவது என்ற கேள்வி ? படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்பார்கள் அதுபோல் அது அது அததன் போக்கில் சென்று கொண்டு இருக்கிறது, அனைத்து கடவுள்களும் மக்களை விட்டு ஓடிவிட்டார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது,. இறைவனின் பெயரை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்திவந்த அனைத்து கூட்டமும் காணாமல் போய்விட்டது, இருக்கும் இடமே தெரியவில்லை, அரசு மற்றும் மனித நேயம் மட்டுமே மக்களுக்கு உதவும் இந்த நேரத்தில் பயனற்ற தவறான போக்கில் சென்று மீண்டும் மீண்டும் இல்லாத நேரத்துக்கு உதவாத எந்த ஒரு அமைப்பையும் விரிவு படுத்த அதை வளர்க்க, அதுதான் வாழ்க்கை அதைத்தான் பின்பற்றவேண்டும் என்ற மூட நம்பிக்கையை விட்டு மனித நேயத்தோடு வாழ்ந்தால் மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும், மக்களும் நிம்மதியாக வாழ முடியும், தெரிந்தோ தெரியாமலோ பல காலம் மூட நம்பிக்கையில் வாழ்ந்து விட்டோம், தற்போது அனைத்தையும் உணர்ந்த பின்பும் திருந்தவில்லையென்றால்?? வந்தே மாதரம்
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
02-ஏப்-202015:45:20 IST Report Abuse
Murthy ஒரு லட்சத்துக்கு ஒருத்தரை டெஸ்ட் பண்ணினால் இப்படித்தான், மூன்றாம் நிலைக்கு சென்று பல நாட்கள் ஆகிவிட்டது. டெஸ்ட் பண்ணாமல் அமைதி காப்பதால் ஏற்படும் விபரீதம் புரியாமல் செயல்படுவதுபோல் உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X