பொது செய்தி

இந்தியா

வீடியோ கான்பரன்ஸில் முதல்வர்களுடன் மோடி ஆலோசனை

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
பிரதமர்மோடி, கொரோனாதடுப்பு, ஆலோசனை, முதல்வர்கள், video conferencing, lockdown, quarantine, PM Modi, state cm, 21 days curfew, corona update, covid 19 in india, india fights corona, coronavirus crisis, coronavirus news

புதுடில்லி: 'கொரோனா' வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் அனைத்து முதல்வர்களும் பங்கேற்ற நிலையில் இந்த உரையாடலை மேற்குவங்க முதல்வர் மம்தா புறக்கணித்தார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் இ.பி.எஸ்., கலந்து கொண்டார்.


latest tamil news



கொரோனா வைரஸ், இந்தியா முழுதும் வேகமாக பரவி வருகிறது. இங்கு, இந்த வைரசால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குகிறது. 50 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்கள் பீதியடைந்துஉள்ளனர். நோய் பரவலை கட்டுப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.


latest tamil news



இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன், இன்று(ஏப்.,2) வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ,சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் இ.பி.எஸ்.,சும் பங்கேற்றார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBRAMANIAN P - chennai,இந்தியா
02-ஏப்-202018:03:01 IST Report Abuse
SUBRAMANIAN P மம்தா மேடம், பங்களாதேஷ் பிரதமர் கூட்டத்துலதான் பங்கெடுப்பார். இந்திய பிரதமர் கூட்டத்தை புறக்கணிப்பார்.
Rate this:
Cancel
Ganesan.N - JAMSHEDPUR,இந்தியா
02-ஏப்-202016:23:50 IST Report Abuse
Ganesan.N மம்தா பானர்ஜீ கலந்து கொள்ளாமல் புறக்கணித்து இருப்பது மக்களின் நலனில் அவருக்கு அக்கறை இல்லாததை காட்டுகிறது. முதிர்ச்சியற்ற அரசியல் தலைவர்.
Rate this:
Cancel
02-ஏப்-202013:25:48 IST Report Abuse
சாகர் இங்க கருத்தெழுதுற மோதி பீதிஸ் அந்த டெல்லி கும்பலன்னு நெனைக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X