பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டுக்கு வந்தால் வீட்டுக்கு வருவோம்: பெங்களூரு போலீஸ் எச்சரிக்கை

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
Bengaluru news, Bengaluru police, warning, karnataka, lockdown, quarantine, 21 days curfew, corona update, covid 19 in india, india fights corona, coronavirus crisis, பெங்களூரு, போலீஸ், எச்சரிக்கை, சாலை, ஊரடங்கு

பெங்களூரு: கர்நாடகாவில் ஊரடங்கு நேரத்தில் சாலையில் சுற்றித் திரிபவர்களுக்கு, ‛சாலைக்கு வந்தால் நாங்கள் வீட்டிற்கு வருவோம்,' என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மொத்தம் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், சில இடங்களில் மக்கள் பொறுப்பை உணராமல் சாலையில் சுற்றி திரிகின்றனர். இதனால் போலீசார் அவர்களை கட்டுப்படுத்த படாத பாடுபடுகின்றனர்.


latest tamil newsகர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நாகெனஹள்ளி பகுதியில் சாலையில் சுற்றித் திரிபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சாலையில், பெயிண்டால், ‛நீங்கள் சாலைக்கு வந்தால், நான் உங்கள் வீட்டிற்கு வருவேன்,' என எழுதி எச்சரிகை விடுத்தனர். காரணமில்லாமல் வீட்டில் தனித்திருக்காமல் வெளியே சுற்றுபவர்களை தடுக்க போலீசாரின் இந்த வித்தியாசமான எச்சரிக்கை வைரலாகி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-ஏப்-202019:52:46 IST Report Abuse
Lion Drsekar தன் கடமையை தயிரியமாக செய்ய காவலர்களுக்கு அனுமதி அளித்த அரசுக்கு பாராட்டுக்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-ஏப்-202018:23:21 IST Report Abuse
Lion Drsekar தமிழ் நாட்டில் தேர்தல் வரஇருப்பதால் கர்நாடகா போல் செயல்பட முடியவில்லை, வந்தே மாதரம்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
03-ஏப்-202005:29:12 IST Report Abuse
 Muruga Velடார்ச்சர் பண்ணரீயே பெருசு ..தேர்தல் எப்போ ..யார் அறிவிச்சாங்க .....
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
02-ஏப்-202018:14:32 IST Report Abuse
Chandramoulli TN police department they are doing their job very well. Some places their hand has been totally tied up just becoz of vote banking politics. Without strict action 144 is total waste. I was shocked to see Yesterday PADI over bridge crowd. So many cars , plenty of two wheelers , 3 wheelers. City like Chennai Anna Nagar area no one is bothering about the Corona virus infection and after effect. Every one take it very lightly. Very soon TN, may pay for the price for these people's negligence activities
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X