டில்லி வன்முறையில் சதி: ஜாமியா பல்கலை மாணவர் கைது

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement
Delhi Riots, Jamia University, CAA protest, North-East Delhi, Scholar, Students, டில்லி, வன்முறை, சதி, ஜாமியா பல்கலை, மாணவர், கைது

புதுடில்லி: டில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்படுத்த சதி செய்ததாக டில்லி ஜாமியா பல்கலை., மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டில்லியில் கடந்த பிப்., மாதம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக மாறியது. இதில், பல பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. அதேநேரத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்புடன், பிரதமர் மோடி சந்திப்பு நிகழ்ச்சியும் நடந்தது. ஆனாலும் 4 நாட்களாக தொடர்ந்த இந்த வன்முறையில் வடகிழக்கு டில்லியில் 54 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.


latest tamil news


வன்முறைக்கு சிலரின் சதியே காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், டில்லி ஜாமியா பல்கலை.,யை சேர்ந்த பி.எச்டி., மாணவர் மீரான் ஹைதர், சதி செய்ததாக கைது செய்யப்பட்டார். இவர், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் டில்லி இளைஞரணி பிரிவின் தலைவராக உள்ளார். இதுதொடர்பாக டில்லி போலீசார் கூறுகையில், மீரான், வாட்ஸ்ஆப் மூலமாக உத்தரப் பிரதேசத்திலிருந்து குண்டர்களை ஒழுங்கமைத்து, வன்முறை செய்யும் பகுதிகளை இலக்கு வகுத்துள்ளார், எனக் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi - trichy,இந்தியா
02-ஏப்-202023:06:36 IST Report Abuse
kumzi இந்த தேசத்துரோகிக்கு விசாரணை என்ற பெயரில் உபசரிப்பு வேண்டாம் என்கவுன்டரில் குடித்துவிடுங்கள்
Rate this:
Cancel
shan - jammu and kashmir,இந்தியா
02-ஏப்-202022:57:24 IST Report Abuse
shan idhu madhiri seyyavillai endraal thaan ivargal muslim kidaiyadhu. ivargalin podhanaiye ilahilaga illalla . idhan artham muslim dhavira yarum uyirudan irukka koodadhu
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
02-ஏப்-202022:49:19 IST Report Abuse
Nagarajan D அந்த பல்கலை கழகத்தை நிரந்தரமாக மூட வேண்டும். ஒரு 5 வருடங்கள் கழித்து வேறு பெயரில் மீண்டும் திறக்க வேண்டும், இதனுடன் அந்த பெண் பித்தன் நேருவின் பெயரில் உள்ள பல்கலை கழகத்தையும் மூட வேண்டும். இந்த 2 இடமும் தேச துரோகிகளை வளர்க்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X