வீடு தேடி மது : கேரள அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (11) | |
Advertisement
திருவனந்தபுரம்: கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கால் மது கிடைக்காதவர்கள் மருத்துவரிடம் அனுமதி பெற்று வந்தால், அவர்களுக்கு மது வீடி தேடி வரும் என கேரள அரசு உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கால் கேரளாவில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளது. மது கிடைக்காத குடிமகன்கள் 5 பேர்
மது, கேரள அரசு,உயர்நீதிமன்றம்

திருவனந்தபுரம்: கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கால் மது கிடைக்காதவர்கள் மருத்துவரிடம் அனுமதி பெற்று வந்தால், அவர்களுக்கு மது வீடி தேடி வரும் என கேரள அரசு உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கால் கேரளாவில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளது. மது கிடைக்காத குடிமகன்கள் 5 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து பிரச்னையை சமாளிக்க, மதுவுக்கு அடிமையானவர்கள், மருத்துவரின் அனுமதி பெற்று வந்தால், வீடு தேடி சென்று 3 லிட்டர் மது கொடுக்கலாம் கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்தார்.


latest tamil newsஇதனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கேரள அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து , விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
03-ஏப்-202003:59:09 IST Report Abuse
 nicolethomson என்ன ஒரு அரசுடா இது , தமிழக கம்யூனிஸ்ட் IT செல் க்கு இறுமாப்பு கொடுக்கும் செயலை செய்துள்ளதே
Rate this:
Cancel
02-ஏப்-202023:32:57 IST Report Abuse
உஷா வாசுதேவன் குடி.... உரிமை சட்டத்தை கேரளா தப்பாக புரிந்து கொண்டு விட்டதை இப்போதாவது உணருமா?
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
02-ஏப்-202022:35:01 IST Report Abuse
Krishna Judges Must Not Be So Selfish-Vested-Foolish-AntiPeople to Abruptly Stop Liquor to Liquor-Addicts. If People Die, 51% Kerala MPs Must Direct Police To Register FIR-Arrest-Defame-Prosecute Said Judges (just like Common Citisens-Law Doesnt Prohibit FR on them) For Murdering People
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X