மத ரீதியான கூட்டங்கள்: உத்தவ் கோரிக்கையை ஏற்றார் பிரதமர் மோடி

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
 PM Modi Agrees,Uddhav Thackeray,மத ரீதியான கூட்டங்கள், உத்தவ் கோரிக்கை, பிரதமர் மோடி

புதுடில்லி : மத ரீதியான கூட்டங்கள் தொடர்பாக மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் யோசனையை ஏற்றார் பிரதமர் மோடி.

'கொரோனா' வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், இன்று ஆலோசனை நடத்தினார்.


latest tamil news




டில்லியில், தப்லிக் - இ - ஜமாத் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், மஹாராஷ்டிரா சிவசேனா கட்சி முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமரிடம் யோசனை ஒன்றை தெரிவித்தார்.
அதில் ஊரடங்கு உத்தரவால், மாநிலங்களில் மத ரீதியிலான கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட மத தலைவர்களிடம் மாநில முதல்வர்கள் வலியுறுத்த வேண்டும் என்றார். இதனை ஏற்ற பிரதமர் மோடி உடனடியாக உத்தவ் தாக்கரேயின் ஆலோசனையை பின்பற்ற மாநில முதல்வர்களிடம் வலியுறுத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
09-ஏப்-202015:01:48 IST Report Abuse
தமிழர்நீதி நல்ல யோசனை .
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
05-ஏப்-202009:18:37 IST Report Abuse
skv srinivasankrishnaveni அவன் ஒத்துபோனாலும் இந்த முஸ்லீம்களில் சிலர் வீண்புக்குவிளக்கெண்ணை குடிப்பாங்க இந்துக்களை அழிக்கவேண்டும் என்றுதான் அவாளுடைய ... சொல்றாருன்னும் புளுகுவானுக
Rate this:
Cancel
Sami Sam - chidambaram ,இந்தியா
04-ஏப்-202019:39:17 IST Report Abuse
Sami Sam ஆனால் இதிலும் சிறுபான்மையினருக்கு சலுகை என்று சொல்லாமல் இந்திய முழுமைக்குமான அறிவிப்பாக இருக்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X