பொது செய்தி

இந்தியா

இளவரசர் சார்லஸிடம் நலம் விசாரித்தார் மோடி

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து இளவரசருடன் பிரதமர் மோடி பேசினார்

சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி கொண்டுள்ளன. ஏழைகள் முதல் அரச குடும்பங்கள் வரையில் சாதி, மத இனம் பேதம் பார்க்காமல் அனைவரையும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்கி வருகிறது.latest tamil newsஇங்கிலாந்து நாட்டிலும் கொரோனா வைரஸ் தாண்டவம் ஆடி வருகிறது. இந்த வைரசுக்கு இங்கிலாந்து அரச குடும்பத்தினரும் தப்பவில்லை. இந்த வரைஸ் தாக்குதலுக்கு இளவரசர் சார்லஸ் ஆளானார். பின்னர் தனிமைப்படுத்துதல் மூலம் குணமடைந்தார். அதே நேரத்தில் இங்கிலாந்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்குளாகி உள்ளனர்.மேலும் பலர் பலியாகி உள்ளனர்.


latest tamil news
இந்நிலையில் பிரதமர் மோடி இங்கிலாந்து இளவரசர் சார்லசை தொடர்பு கொண்டு பூரணநலம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து கொரோனா வைரசால் பலியான மக்களுக்கு இரங்கலையும் தெரிவித்தார். மேலும் ஆயுர்வேத மருத்துவமுறை யோகா போன்றவை குறித்தும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,இந்தியா
03-ஏப்-202008:37:58 IST Report Abuse
 N.Purushothaman பிரிட்டன் இளவரசர் ஆயுர்வேத சிகிச்சை மூலம் குணமடைந்ததாக ஆயுஷ் அமைச்சர் நேற்று கூறி உள்ளார் ....ஒரு வேளை பிரதமர் அதை கூட இன்று வெளியிடலாம் என்று தோன்றுகிறது ...
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
03-ஏப்-202007:21:10 IST Report Abuse
Nathan மிகப் பெரிய தலைவன். ராமனைப் போல் இதயம் கவர் குணமிக்கோன். தலை வணங்க வைக்கும் மகான்.
Rate this:
Cancel
ana -  ( Posted via: Dinamalar Android App )
03-ஏப்-202002:17:31 IST Report Abuse
ana Sir take care your self I am so worried about you sir இரண்டு கருமிளகை தினமும் வாயில் போட்டு கொள்ளுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X