பிரதமர் நிவாரண உதவிக்கு இஸ்ரோ ரூ. 5 கோடி நிதி
பிரதமர் நிவாரண உதவிக்கு இஸ்ரோ ரூ. 5 கோடி நிதி

பிரதமர் நிவாரண உதவிக்கு இஸ்ரோ ரூ. 5 கோடி நிதி

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | |
Advertisement
புதுடில்லி: கொரோனா பாதிப்புக்கான பிரதமர் நிவாரண உதவிக்கு இஸ்ரோ ரூ. 5 கோடி வழங்க உள்ளது.கொரோனா பாதிப்புக்கான நிவாரண உதவி வழங்க, மத்திய அரசு, PM-CARES Fund எனப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியத்தை துவக்கியுள்ளது. இதில் திரட்டப் படும் தொகை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும். இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நிதியுதவி செய்யும்படி, கடந்த, 28ம் தேதி,
 ISRO employees contribute a days salary to PM CARES Fund; confirms working on essential medical devicesபிரதமர் நிவாரண உதவிக்கு இஸ்ரோ ரூ. 5 கோடி நிதி

புதுடில்லி: கொரோனா பாதிப்புக்கான பிரதமர் நிவாரண உதவிக்கு இஸ்ரோ ரூ. 5 கோடி வழங்க உள்ளது.

கொரோனா பாதிப்புக்கான நிவாரண உதவி வழங்க, மத்திய அரசு, PM-CARES Fund எனப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியத்தை துவக்கியுள்ளது. இதில் திரட்டப் படும் தொகை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும். இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நிதியுதவி செய்யும்படி, கடந்த, 28ம் தேதி, கேட்டுக்கொண்டார்.


latest tamil news



இதையடுத்து இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதவில், கொரோனா தடுப்பு நடவடிக்கை்காக பிரதமர் நிவாரண உதவிக்கு இஸ்ரோ சார்பில் ஊழியர்களின் ஒரு நாள் ஊதியமாக மொத்தம் ரூ. 5 கோடியை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கும், மருந்து உபகரணங்கள் வாங்குவதற்கும் வழங்க உள்ளது. இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.









புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X