புதுடில்லி: காங். பொதுச்செயலர் பிரியங்கா கூறியது, ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து சொந்த மாநிலம் வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தனிமைப்படுத்தப்படுதல் என்ற பெயரில் அவர்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்து மனிதாபிமானமற்ற முறையில் நடத்துகின்றனர்.
சொந்த மாநிலம் திரும்பியவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு பதிலாக, அவர்களை அடித்து துன்புறுத்துகின்ற வேலையை தான் உ.பி. காவல்துறையும் , அரசு நிர்வாகமும் செய்கிறது .இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement