சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'சாதித்தது கொரோனா!'

Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'சாதித்தது கொரோனா!'

ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், குறைந்தது, 20க்கும் மேற்பட்ட, அ.தி.மு.க.,வினர் படை சூழ, ஆய்வு கூட்டங்களுக்கு செல்வது வழக்கம். மேடையில், அதிகாரிகள் அமரும் இடத்தை, அவர்கள் ஆக்கிரமித்து, அடாவடியிலும் ஈடுபடுவர்.காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம், சமீபத்தில் நடந்தது. இதில், பெஞ்சமினும் பங்கேற்றார்.

கூட்டத்தில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதால், மேடையில், ஐந்து நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டிருந்தன.வழக்கம் போல, அமைச்சர் பெஞ்சமின் உடன், 20 பேர் வந்தனர். கொரோனா காரணமாக, அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.அரசு ஊழியர் ஒருவர், 'அதிகாரிகளாலேயே வெளியே அனுப்ப முடியாதவர்களை, கொரோனா துரத்தி விட்டது' எனக் கூறவும், அங்கிருந்தோர் சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
03-ஏப்-202023:08:45 IST Report Abuse
Subramanian Sundararaman Overdoing by politicians both ruling and opposition parties in the difficult times are in view of the coming TN assembly elections . When so many things are cancelled or postponed it is desirable to conduct the elections in TN by 2022 as the COVID 19 has adversely affected our economy . In the extended period the Govt can function as caretaker Govt . Obviously we may not have funds too to take major decisions even if an elected New Govt takes over . The EC may take an urgent decision .
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
03-ஏப்-202006:09:45 IST Report Abuse
D.Ambujavalli சட்டம், சமூக நீதி எக்கேடு கேட்டால் என்ன, நூறு ஜால்றாக்களுடன்தான் வலம் வருவேன் என்று கெத்து காட்டும் இந்த அமைச்சர்களுக்கு ஊரடங்கு சட்டம் பற்றிக் கூறி தங்கள் ‘அடிப்பொடிகளை’ அடக்கத் துப்பில்லையே அதிகாரிகள் தலையிடுமுன் கட்டுப்படுத்தி இருந்தால் அமைச்சருக்குப் பாராட்டுக்கள் கிடைத்திருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X