கொரோனா பாதிப்பை சமாளிக்க இந்தியாவிற்கு உலக வங்கி நிதி ஒதுக்கீடு

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
World Bank, emergency fund, corona india, coronavirus, corona crisis, covid 19, coronavirus news update, india fights corona

புதுடில்லி: கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள அவசர கால நிதியாக இந்தியாவிற்கு உலக வங்கி 1 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை உலக அளவில் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவிற்கு கொத்து கொத்தாக மக்கள் மடிகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் 2000-த்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். கொரோனாவிற்கு எதிராக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவருகிறது. இதையடுத்து கொரோனா பாதிப்பை சமாளிக்க உலக வங்கி இந்தியாவிற்கு அவசர கால நிதியாக 1 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
03-ஏப்-202010:41:58 IST Report Abuse
chander உலக அரசியல் வாதிகள் திட்டம் போட்டு பல கோடி இந்திய மக்களை கொல்வதற்கு முடிவு எடுத்துள்ளனர்
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
03-ஏப்-202008:35:03 IST Report Abuse
Matt P சொல்லப்பட்ட அறிகுறிகள் இருந்தால் தான் கரோனா இருக்கிறது என்று இல்லை. எந்த அறிகுறிகளும் இல்லாதவர்களிடம் கூட கரோனா இருப்பதாக கண்டுபிடித்திருப்பதாக சொல்கிறார்கள். அசட்டையாக இருக்க வேண்டாம்.
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
03-ஏப்-202007:13:22 IST Report Abuse
Nathan ஆனா பாருங்க , தீமைக்கா, இத்தாலியக்கா, கம்மு, இவனுக ஒருபய கூட கொரோனா தணிய ஒரு நல்ல கமெண்டு விடாம, மக்களிடம் கொள்ளையடிச்ச பணத்தை கெட்டிம்மா கவுண்தடிச்ச்சு காக்கிறானுங்க .
Rate this:
rajan - erode,இந்தியா
03-ஏப்-202007:47:53 IST Report Abuse
rajanகோடி கோடியாக வைத்திருக்கும் பிஜேபி கட்சியும் அப்படியே செய்கிறது...
Rate this:
Nathan - Hyderabad,இந்தியா
03-ஏப்-202010:47:25 IST Report Abuse
Nathanராஜத் தவளை, பேஜேபியின் உணவு சேவையும் கொரோன கெம்ப் சேவையும் தெரியாத கிணற்று வறட்டு தவளை....
Rate this:
03-ஏப்-202012:18:17 IST Report Abuse
தமிழ் திமுக 1 கோடி.மற்ற கட்சிகள் எவ்வளவு சொல்லமுடியுமா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X