பொது செய்தி

இந்தியா

வாகன, மருத்துவ பாலிசி காலாவதியாகாது: நிர்மலா

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
Auto insurance, medical insurance, Nirmala, nirmala sitharaman, policy, coronavirus, finance minister,  நிர்மலா,நிர்மலாசீதாராமன்

புதுடில்லி : 'வாகன மற்றும் மருத்துவக் காப்பீடுகள், இந்தாண்டு, மார்ச், 25 - ஏப்., 14 வரையிலான காலத்தில் முடிந்தாலும், அவை காலாவதியாகாது; வரும், ஏப்.,21 வரை அவை செல்லுபடியாகும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன்,சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: பொது ஊரடங்கு உள்ளதால், வாகனம் மற்றும் மருத்துவக் காப்பீடுகள் வாங்கியுள்ளோர், மார்ச், 25 முதல், ஏப்., 14 வரை அவற்றை புதுப்பிக்க முடியாத நிலை உள்ளது.


latest tamil news




இந்தக் காலத்தில் அந்த காப்பீடுகளின் காலம் முடிந்தாலும், அது காலாவதியாகாது. வரும், ஏப்., 21 வரை அவை செல்லுபடியாகும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.இது தொடர்பான, அரசின் அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kanis -  ( Posted via: Dinamalar Android App )
03-ஏப்-202013:18:07 IST Report Abuse
kanis இவரை விட நல்ல ஆள் இல்லையோ
Rate this:
Cancel
kanis -  ( Posted via: Dinamalar Android App )
03-ஏப்-202013:18:06 IST Report Abuse
kanis பைனான்ஸ் மினிஸ்டர்க்கு ஏற்ற ஆள் இல்லை போல் தெரிகிறது.
Rate this:
Cancel
kanis -  ( Posted via: Dinamalar Android App )
03-ஏப்-202013:17:56 IST Report Abuse
kanis பைனான்ஸ் மினிஸ்டர்க்கு ஏற்ற ஆள் இல்லை போல் தெரிகிறது. இவர் அமைச்சரவையில் இவரை விட நல்ல ஆள் இல்லையோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X