அமெரிக்காவில் வேலை கேட்டு 66 லட்சம் பேர் பதிவு

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

வாஷிங்டன்:அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பிலும் கடந்த மார்ச் 28 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 66 லட்சத்து 48 ஆயிரம் பேர் வேலைக்கு பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.



latest tamil news




கெரோனா வைரஸ் பரவல் நெருக்கடியால் அந்நாட்டு பொருளாதாரத்தையே மூடி மறைத்துள்ளது. கடந்த வாரத்திற்கு முன்னர் 30 லட்சம் பேர் தான் வேலை கேட்டு பதிவு செய்திருந்தனர். கடந்த வெள்ளிக்கு பிறகு இரண்டு மடங்காக உயர்ந்து 66 லட்சம் பேர் பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

அரசின் கட்டாய பாதுகாப்பு முகாம்களுக்காக ஆயிரக்கணக்கான வணிகங்களை மூட கட்டாயப்படுத்தியுள்ளது. மேலும் வைரஸ் பரவல் நெருக்கடியால் மக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றவும் பராமரிக்கவும் பெரிதும் சிரமப்படுகிறார்கள்.

நாட்டின் தங்குமிடம் மற்றும் உணவு ஆகியவற்றின் சேவைதுறை கடுமையாக பாதிக்கப் பட்டு உள்ளது. இத்துடன் பாதுகாப்பு, சமூக உதவி, உற்பத்தி, சில்லறை விற்பனை மற்றும் கட்டுமானம் ஆகிய தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஏப்-202016:18:54 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா ஆப்பு, அதான் உங்க ஆளுங்க நல்லாவே நோயை பரப்பிக்கொண்டு திரியுறங்களே போய் வாங்கிக்கொண்டு வந்து உன் வீடுக்குள்ளேயே இருந்துட்டு போய் சேர்ந்துரு. பஞ்சாயத்து போர்டுக்கு ஒரு வேலை மிச்சம். உனதறிவுள்ள பாகிஸ்தானின் முடிவு உலகுக்கு தெரியும் போது நீ காரி உமிழப்படுவாய்.
Rate this:
Cancel
இந்தியன் கோட்சே முதலில் இந்தியாவில் வேலையில்லாதோர் பற்றிய கணக்கு விவரங்களை வெளியிடுங்கள். அமெரிக்க நாட்டின் வேலையின்மை செய்தி நமக்கு தேவையில்லை. இதற்கு மேல் என்னால் இந்த ஊடகத்திற்கு விளக்கமாக கூற இயலாது. 🙏🙏
Rate this:
Cancel
03-ஏப்-202009:35:12 IST Report Abuse
ஆப்பு வேற ஒரு நாட்டுல 66 கோடி பேர் வேலைக்கே போக வாணாம்னு முடக்கு.
Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
04-ஏப்-202007:45:32 IST Report Abuse
Cheran Perumalஆனா உங்க ஆளுங்க ஒரே ஒரு வேலைய மட்டும் பாத்தா போதும்னு இருக்காங்க. அதாங்க, எண்ணிக்கையை கூட்டுற வேல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X