கொரோனாவை எச்சரிக்கையுடன் எதிர்கொள்வோம்: மலேசியா நம்பிக்கை

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புத்ராஜெயா: மலேசியாவில் உலக சுகாதார அமைப்பு கணித்தது போலவே ஏப்ரல் மத்தியில் கொரோனா பாதிப்பு அதிகமாகும் வாய்ப்பு உள்ளது.நாங்கள் அதனை எச்சரிக்கையோடு எதிர்கொள்வோம் என நம்புவதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.latest tamil newsஇது குறித்து சுகாதார இயக்குனர் டத்துக் டாக்டர் நுார் ஹிஷாம் அப்துல்லா கூறியதாவது: ஏப்ரல் மத்தியில் கொரோனா தாக்கம் அதிகமானால் அதை தணிக்கும் நடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளோம். உலக சுகாதார அமைப்பு சொன்னதும் நாங்கள் கணித்ததும் சரிதான். வெளிநாட்டிலிருந்து குடிமக்கள் நாடு திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். அப்போது கொரோனா தாக்கம் அதிகரிக்கும் என்பதை கண்டு அஞ்சுகிறோம்.

அதற்காகத்தான், நாங்கள் இயக்க கட்டுப்பாடு உத்தரவை(எம்.சி.ஓ) செயல்படுத்தி உள்ளோம். இதன் மூலம் முந்தைய கொரோனா தொற்று பாதிப்பை நாம் கண்டுபிடிக்க முடியும். முந்தைய பாதிப்பு களை அடையாளம் காண்பதன் மூலம் தொற்றுக்கு உள்ளானவர்களை முன்பே தனிமைப்படுத்தலாம்.எனவே வரும் இரண்டு வாரங்கள் முக்கியமானவை. மக்கள் வீட்டிலேயே தங்கி, கைகளை கழுவி, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன்மூலம் கொரோனா பாதிப்பைகட்டுப்படுத்தலாம் என நம்புகிறோம்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக நாளை (ஏப்.3) முதல் நாட்டிற்கு திரும்பும் அனைவரையும் இரண்டு வாரங்களுக்கு பாதுகாப்பு மையங்களில் தனிமைபடுத்துவோம். அதற்கான இடங்களையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
03-ஏப்-202010:49:35 IST Report Abuse
sankaranarayanan ஜாகிர் நாயக் இன்னும் மலேஷியாவில்தான் உள்ளானா? அவனை முதலில் நாடு கடத்துங்கள். அவன் உங்களுக்கு கொராநாவைவிட கொடுமையானவன். அவன் அங்கு இருக்குவரை கொரானா உங்களை விடாது. இது உண்மை
Rate this:
Cancel
Samaniyan - Chennai ,இந்தியா
03-ஏப்-202006:16:08 IST Report Abuse
Samaniyan Let him first screen people visiting India. Some Malaysians are also involved in Nizamyddon meet .
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
03-ஏப்-202003:57:29 IST Report Abuse
blocked user அப்படியே அந்த ஜாகிர் நாயக்கை கடலுக்குள் தூக்கிப்போட்டால் உங்களை இந்த வைரஸ் ஒன்றும் செய்யாது....
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
03-ஏப்-202013:38:15 IST Report Abuse
dandyமலேசியவில் CORONA இறப்பும் பாதிப்பும் முஸ்லிம்களுக்கு மட்டுமே மலாய் வறட்டு கவுரவம் உண்மையை வெளியில் சொல்வதில்லை. ஊரடந்கு நேரத்தில் வெளியே போன சீன வைத்திய நிபுணருக்கு சிறை ஆனால் தப்லிக் கூடி நோய் பரப்பி கொண்டு ஒளித்து இருக்கும் முல்லிம்களுக்கு மரியாதை பணிவான வேண்டுகோள் இன்றுவரை ஒரு தமிழர் இந்த நோயால் அங்கு பாதிக்க படவில்லை சுத்தம் ...உணவு முறைகள் காரணம். பயங்கரவாதி சாகிர் நாயக் காரனோட அடி வாங்கி இருக்க வேண்டும் இதனால் தான் அழுகல் வாயை மூடி உள்ளான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X