பொது செய்தி

இந்தியா

டில்லி கூட்டத்தில் பங்கேற்ற 960 வெளிநாட்டவர்களின் விசா ரத்து:

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (41)
Share
Advertisement
Nizamuddin, nizamuddin panganawali mosque, delhi, mha, tablighi foreigners, tablighi-e-Jamaat, conference, coronavirus, covid 19, isolation, india fights corona

புதுடில்லி: டில்லி கூட்டத்தில் பங்கேற்ற 960 வெளிநாட்டவர்களின் விசாவை ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

'டில்லியை அடுத்துள்ள, நிஜாமுதீனில் நடந்த தப்லிக் - இ - ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற 960 வெளிநாட்டவர்களில 400-க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


latest tamil news




இந்நிலையில் டில்லி தப்லிக் இ ஜமா கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,300 வெளிநாட்டவர் பங்கேற்றனர். இதில், 960 வெளிநாட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் , சுற்றுலா விசா பெற்றுவிட்டு டில்லி கூட்டத்தில் பங்கேற்றதால் விசா விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து அவர்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களின் விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
03-ஏப்-202018:05:38 IST Report Abuse
அசோக்ராஜ் அடேங்கப்பா... என்னா ஒரு தெண்டனை? பத்து லச்சம் பாக்கி பங்களா கள்ளக்குடியேறிகள் ஊடுருவி இந்தியாவில் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்கன்னு சொல்றதும் அரசாங்கம் தானே? எல்லைகளை காத்தோட்டமா தொறந்து வெச்சுட்டு விசா ரத்துன்னு ஜோக் அடிக்கறீங்க. எல்லாவனையும் தூக்கி அரபிக்கடலுல எறியுங்கடே.
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
03-ஏப்-202017:42:03 IST Report Abuse
Somiah M கொரோனா விஷயத்தில் இந்தியா முன் தூங்கி பின் விழித்துள்ளது.. பின்னாலாவது விழித்துக் கொண்டதே, அது வரை ஆறுதல்தான் .
Rate this:
Cancel
nan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஏப்-202017:37:33 IST Report Abuse
nan இவர்களுக்கு ஆகும் செலவை மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய குடிமக்கள் ஏற்கவேண்டும்
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
03-ஏப்-202018:32:31 IST Report Abuse
dandyஎந்த நாட்டிலும் விசா ரத்து பெற்றவர்கள் கள்ள குடியேறிகள் ..ராணுவத்தை விட்டு வீடு வீடாக தேடி ஒடடக மார்க்கங்களை இழுத்து சிறையில் ஒன்றாக தள்ளவும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X