பொது செய்தி

இந்தியா

ஊரடங்கால் கங்கை மாசு குறைந்துள்ளது

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
Central Pollution Control Board, curfew, ganga river, water pollution, clean, lockdown, coronavirus, CPCB, ஊரடங்கால், கங்கை, மாசு, குறைந்துள்ளது

புதுடில்லி: ஊரடங்கு உத்தரவால், கங்கை நதியின் தரம் மேம்பட்டுள்ளதாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

ஊரடங்குக்கு முன், உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தில், நதி நுழையும் இடம் தவிர மற்ற அனைத்து இடங்களிலும், கங்கை நதி, குளிப்பதற்கு கூட தகுதியற்றதாக இருந்தது. தற்போது, நதி பாயும் தடத்தில், 36 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 27 இடங்களில், குளிப்பதற்கும், நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கும் உகந்ததாக, கங்கை உள்ளது. கங்கையில், தொழிற்சாலைகள் கழிவுகளை கலப்பது தவிர்க்கப்பட்டுள்ளதால், நதி நீர் மேம்பட்டுள்ளதாக, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.


latest tamil news




வீடு விற்பனை குறையும்



புதுடில்லி: ஊரடங்கு உத்தரவால், பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், 'இந்த ஆண்டில், வீடுகள் விற்பனை, 35 சதவீதம் வரை குறையும். அதேபோல், அலுவலகத் தேவை, 30 சதவீதம் குறையும்' என, ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
03-ஏப்-202018:43:56 IST Report Abuse
J.Isaac தொழிற்சாலை கழிவுகள் மட்டுமல்ல, பிரதேசங்கள், பூஜை கழிவுகள், தீட்டு கழிப்புகளும் அடங்கும்.
Rate this:
Cancel
Sridhar - Chennai,இந்தியா
03-ஏப்-202014:36:17 IST Report Abuse
Sridhar தொழிற்சாலைகள் தான் ஆறுகளை மாசுபடுத்துகின்றன அனைவருக்கும் தெரிந்ததே. ஓட்டு, கட்சிக்கு நிதி இரண்டும் தேவை உள்ள எந்த கட்சியும் மக்கள் தேச நலன் பற்றி அக்கரை இருப்பது போல் படிப்பர். இதுதான் நாம் கண்ட ஜனநாயகம் இந்தியா வல்லரசாகும் நாள் அருகில் உள்ளது. நம்புங்கள்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
03-ஏப்-202014:26:40 IST Report Abuse
A.George Alphonse கங்கம்மா மிக சந்தோஷமாக ஓடிக்கொண்டிருக்கிறாள்.இவளின் சந்தோஷத்தால் இந்த கரோன வைரஸும் கங்கையில் கரைந்து மாயமாகிவிடும்.வரும் ஏப்ரல் 15 நல்ல நாளாக விடியட்டும்.முடியட்டும் இந்த கரோனா வைரஸ் அட்டூழியம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X