பொது செய்தி

இந்தியா

விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
PM Modi, Modi, narendra modi, sportspersons, covid 19, coronavirus, ganguly, sachin tendulkar, tendulkar, Yuvraj, pv sindhu, video conference, பிரதமர்மோடி, மோடி,நரேந்திரமோடி, விளையாட்டுவீரர்கள், கோவிட்-19, கங்கூலி, சச்சின், டெண்டுல்கர், சச்சின்டெண்டுல்கர், பிவிசிந்து, கொரோனா, கொரோனாவைரஸ்

புதுடில்லி : பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த 40 வீரர்களுடன் பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ் முறையில் ஆலோசனை நடத்தினார்.


latest tamil news


பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி, தினமும் பல்வேறு துறையினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். டாக்டர்கள், சுகாதாரத்துறையினர், தொண்டுநிறுவனங்கள், ஆன்மிக அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடி, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.latest tamil news


Advertisement

இந்நிலையில், இன்று(ஏப்.,3) பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த 40 பேருடன் மோடி ஆலோசனை நடத்தினார். இதில், கிரிக்கெட் வீரர்கள் சச்சின், யுவராஜ், பிசிசிஐ தலைவர் கங்குலி, பாட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து, தடகள வீராங்கனை ஹிமா தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொரோனா அச்சுறுத்தல் குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.


latest tamil newslatest tamil newslatest tamil news


Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chandkec - singapore,சிங்கப்பூர்
04-ஏப்-202006:40:05 IST Report Abuse
chandkec மேய்ப்பன் இல்லா ஆடுகள் போல சராசரி மனிதன். மேய்ப்பவனை தேடும் தலைவர். மக்களை விட்டு விட்டு கனவு உலகத்தில் வாழும் பொது ....Naadu nasamaga pogattum
Rate this:
Cancel
Raman - Chennai,இந்தியா
03-ஏப்-202017:16:24 IST Report Abuse
Raman Sport icons can reach to masses easily, e.g. a tulkar, a Kohli, a Sindhu, a sourav Ganguly, and so on..already some of these legs are on air. Television providing speeches as directed by Doctors reg social distancing, staying in home etc. Hence our honourable PM, besides choosing various personalities, starting with AIMS, ICMR and other medical experts also through other icons for these crucial campaign. That is primarily a reason for choosing sporting icons..Rsm
Rate this:
Cancel
03-ஏப்-202016:20:08 IST Report Abuse
ஆப்பு ஃபிடில் கலைஞர்கள் அடுத்தது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X