டில்லி மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டினர் விசா ரத்து

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
Tablighi Jamaat, Delhi, Foreigners, Visa, Visa ban, MHA, Ministry of Home Affairs, Malaysia, Bangladesh, Indonesia, Nizamuddin mosque, Nizamuddin conference, Coronavirus, Corona, Covid-19 தப்லிக்_இ_ஜமாத், மாநாடு, வெளிநாட்டினர், விசா, ரத்து

புதுடில்லி: டில்லியில், தப்லிக் - இ - ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டினர்களின் விசா ரத்து செய்யப்பட்டது.

டில்லியில், நிஜாமுதீன் பகுதியிலிருக்கும், தப்லிக் - இ - ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில், மார்ச், 8 - 10ம் தேதிகளில், பிரசங்க கூட்டம் நடந்தது. இதில், நம் நாட்டில் இருந்தும், மலேஷியா, வங்கதேசம், இந்தோனேஷியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, 'ஓரிடத்தில் அதிகமானோர் கூடக் கூடாது' என, டில்லி போலீசார் விதித்த தடையை மீறி, இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்று, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு திரும்பிய பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.


latest tamil news




அவர்களில், ஏழு பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக இருந்ததாக, டில்லி நிஜாமுதீன் பகுதி ஜமாத் நிர்வாகம் மீது, டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து பிரசங்க கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்திய விசா சட்ட விதிகளை மீறியதாக 960 பேரின் சுற்றுலா விசாக்களை ரத்து செய்வதாக இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், 379 பேர் இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள் மற்றும் 110 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvaraj Chinniah - sivagangai,இந்தியா
09-ஏப்-202019:24:06 IST Report Abuse
Selvaraj Chinniah தமிழ்நாட்டில் கோரோனோ 3ஆம் கடடத்திற்கு நகர்கின்றது என்ற பேராபத்தை ஏற்படுத்திய தீவிரவாதிகளே? இப்போது தமிழ் நாடடை விட்டு எங்கு போக எண்ணம்? பக்கிகள் அடைக்கலம் தர மாடடார்கள்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
05-ஏப்-202020:58:50 IST Report Abuse
Lion Drsekar இவர்கள் விசா ரத்தானால்?? .... முடியாதா ? வந்தே மாதரம்
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
05-ஏப்-202008:03:21 IST Report Abuse
Darmavan அறிவற்ற கூட்டங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X