சிங்கப்பூரில் பணியிடங்கள், பள்ளிகள் மூடல்

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
சிங்கப்பூர், கொரோனா, பாதிப்பு, Coronavirus, corona, covid-19, Singapore, world fights corona, Schools, Workplaces, Shopping malls, Curfew, Lockdown, Corona cases

சிங்கப்பூர்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிங்கப்பூரில், பள்ளிகள், பணியிடங்கள் உள்ளிட்டவை ஏப்ரல் 7 முதல் மே 4 வரை மூடப்படும் என அந்நாட்டு பிரதமர் லீ சீன் லூங் அறிவித்துள்ளார். உணவகங்கள், சூப்பர் மார்க்கெட், வங்கிகள் உள்ளிட்ட அத்யாவசிய சேவைகள் மட்டுமே செயல்படும் என தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு சிங்கப்பூரில் இதுவரை 1,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, பள்ளிகள், பணியிடங்கள், வழிபாட்டு தலங்களை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. மார்க்கெட்கள், சூப்பர் மார்க்கெட்கள், கிளினிக்குகள், மருத்துவமனைகள், போக்குவரத்து, முக்கிய வங்கிய சேவைகள் உள்ளிட்ட அத்யாவசிய சேவைகள் மட்டுமே செயல்படும். இது ஏப்ரல் 7 முதல் மே 4 வரை நடைமுறையில் இருக்கும்.


latest tamil news



இது தொடர்பாக சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் கூறியதாவது: முடிந்தவரை மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும். வீட்டு வேலைகளை தவிர்த்து, மற்றவர்களுடன் சேர்ந்து இருப்பதை தவிர்க்க வேண்டும். அத்யாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் செல்ல வேண்டும்.
நாட்டிற்கு தேவையான உணவு பொருட்கள் உள்ளன. அரசின் நடவடிக்கை நோய் தொற்று பெரிய அளவில் பரவுவதை தடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்கும், கொரோனா பாதித்தவருக்கு எந்த அறிகுறியும் தென்படாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் மற்றவர்களுக்கு வைரசை பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. மாஸ்க் அணிந்தாலும் சரி அல்லது மாஸ்க் அணியாவிட்டாலும் சரி, மக்கள் தொடர்ந்து கைகளை கழுவுவதுடன் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayaraman Subramanian - mumbai,இந்தியா
03-ஏப்-202018:39:12 IST Report Abuse
Jayaraman Subramanian அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் முஸ்லிம்கள் இந்த தேசத்தை விட்டு விரட்டப்படாதவரை நமக்கு கஷ்டம்தான். இதன் பெருமை காந்தி மற்றும் நேரு விற்கு சேரும்.. முஸ்லிம்கள் இந்த தேசத்தின் நிரந்தர கொரானாக்கள் . ஜெய் ஹிந்த்.
Rate this:
kumzi - trichy,இந்தியா
03-ஏப்-202021:48:55 IST Report Abuse
kumziஇந்திய தேசத்துக்கு மட்டுமல்ல உலகத்துக்கே கேடுவிளைவிக்கும் கேடுகெட்டதை இவ்வுலகிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும்...
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
03-ஏப்-202018:32:33 IST Report Abuse
Natarajan Ramanathan நானும் மூன்றாண்டுகள் சிங்கையில் இருந்தவன்தான். உண்மையான செய்திகள் வெளியில் வரவே வராது. அரசு சொல்வதுதான் செய்தி.
Rate this:
blocked user - blocked,மயோட்
03-ஏப்-202019:08:47 IST Report Abuse
blocked userமவனே அடுத்து விசாவுக்கு வா... ஆப்படிப்போமில்ல......
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
03-ஏப்-202022:52:35 IST Report Abuse
dandyசிங்கப்பூரை ஆள்வது கட்டுமரம் கட்சி என்று நினைப்பில் இருக்கின்றனன்ர் போலும்...
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
03-ஏப்-202022:54:42 IST Report Abuse
dandyசிங்கப்பூர் எல்லாம் ஒரு நாடா ...டாஸ்மாக் நடுமாதிரி ஊடக மார்க்கத்தை வைத்து அரசியல் கிடையாது ...ஜாதி அரசியல் கிடையாது...
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
04-ஏப்-202001:38:06 IST Report Abuse
Pannadai PandianBlocked User அவர்களே, நடராஜ் சொல்வது உண்மைதானே, சிங்கப்பூர் ஜனநாயகம் என்பது கட்டப்பாட்டுக்குள்ள ஜனநாயகம். Unlimited freedom இல்லை....
Rate this:
blocked user - blocked,மயோட்
04-ஏப்-202012:58:41 IST Report Abuse
blocked user"Unlimited freedom" = உண்மைதான். பொய் செய்திகளை வெளியிட்டால் அது சட்டப்படி குற்றம். ஆகவே செய்தி போடுவதற்கு முன் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு ஆராய்ந்து அது சரிதான் என்று தெரிந்தால் போடலாம். பொத்தாம் பெதுவாக நினைப்பதை செய்தி என்று போட்டுவிட முடியாது. ஒருவரை பேட்டி கண்டு போடலாம். ஒரு பிரிவினரை அல்லது சமூகத்தை அவமதிக்கும் விதத்தில் கருத்து தெரிவிப்பது கூட தவறு. தனிப்பட்ட அனுபவத்தை வைத்துக்கொண்டு எல்லோரும் அப்படிதான் என்று சொல்லி விட முடியாது. பேச்சுரிமை கூட மட்டுப்படுத்தப்பட்டது. பேச முன்னனுமதி வேண்டும். இல்லை என்றால் சட்ட பூர்வ நடவடிக்கையை எதிர்கொண்டு ஆகவேண்டும். எல்லோரும் பேசலாம் என்றால் வேலை நடக்காது....
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
03-ஏப்-202018:10:46 IST Report Abuse
அம்பி ஐயர் //இது ஏப்ரல் 7 முதல் மார்ச் 4 வரை...// யா...??? ஒரு ஆண்டுக்கா...??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X