கனடாவில் இடைவெளியை பின்பற்றாவிட்டால் ரூ. 2.70 லட்சம் அபராதம்..!

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

ஒட்டாவா : கனடாவின் டொராண்டோ நகரில் ஒரே வீட்டில் வசிக்கும் இரண்டு நபர்கள், 6 அடி இடைவெளியை கடைபிடிக்க தவறினால் இந்திய மதிப்பில் ரூ. 2.65 லட்சத்திற்கும் மேல் அபராதமாக விதிக்கப்படுமென எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.latest tamil newsஒரே வீட்டில் வசிக்காத இரண்டு நபர்கள் பூங்கா அல்லது பொது இடங்களில் சந்திக்கும் போது 2 மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு இடைவெளியை கடைப்பிடிக்க தவறுவோர் மீது வழக்கு தொடரப்பட்டு தண்டனை மற்றும் ரூ.2.70 லட்சம் அபராதமாக விதிக்கப்படுமென டொராண்டா நகர மேயர் ஜான் டோரி அறிவித்துள்ளார்.


latest tamil newsகொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக கனடாவில் அவசரநிலை நடவடிக்கைகள் அமலில் உள்ளது. இருந்தும் பெரும்பாலான கனடா மக்கள் பொது சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்களான சமூக விலகல் அல்லது இடைவெளியை கடைப்பிடிக்காமல் அலட்சியம் செய்வதால் கவலை அதிகரித்தது. இதனையடுத்து கடுமையான அபராத தொகையை விதிப்பதென உயர் அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர்.


latest tamil newsதற்போது கனடாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 466 ஆக அதிகரித்துள்ளதாக அரசின் தலைமை டாக்டர் தெரசா டாம் தெரிவித்துள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kala -  ( Posted via: Dinamalar Android App )
04-ஏப்-202000:45:50 IST Report Abuse
kala Fake news
Rate this:
Cancel
04-ஏப்-202000:40:43 IST Report Abuse
ஜெய் ஸ்ரீ ராம் வீட்டுக்குள் கேமரா வைத்து பார்ப்பார்களோ ?? உண்மை செய்தி இல்லை.
Rate this:
Cancel
KayD - Mississauga,கனடா
03-ஏப்-202023:45:19 IST Report Abuse
KayD situation mosam aa thaan irukku but indha news அண்டபுழுகு ஆகாச புழுகு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X