கொரோனா: சீனாவிடம் இழப்பீடு கேட்கும் சர்வதேச நீதிபதிகள் கவுன்சில்

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement

லண்டன்: கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவ காரணமாக இருந்த சீனாவிடம் இழப்பீடு கேட்டு சர்வதேச நீதிபதிகள் கவுன்சில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலை அணுகி உள்ளது.



latest tamil news



இது குறித்து சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் கூறுகையில் ' கொரோனாவை உலக அளவில் பரப்ப காரணமாக இருந்த சீனா உலக அளவில் மக்களிடையே மன அழுத்தத்தையும் சமூக பாதிப்பையும், உலக பொருளாதாரத்தையும் வெகுவாக பாதிப்பு அடைய செய்துள்ளது. இது தொடர்பாக சீனா உலக நாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.உயிரியல் ஆயுதமாக கொரோனாவை உருவாக்கியதன் மூலம் சீனா சர்வதேச மனித உரிமை கவுன்சிலின் விதிமுறைகளை மீறி உள்ளது.' இவ்வாறு கூறியுள்ளது.


latest tamil news




latest tamil news



மூத்த வழக்கறிஞரும் சர்வதேச நீிதிபதிகள் கவுன்சில் தலவர் அடிஷ் சி அகர்வாலா கூறுகையில், 'கொரோனா வைரஸ் பரவ தொடங்கி 2 மாதங்கள் கழித்து தான் சீனா அது தொடர்பாக அறிக்கை வெளியிட்டது. அதற்கிடையில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்த சீனர்கள் கொரோனா உலக அளவில் பரவ காரணமாகிவிட்டனர். கடந்த பிப்., 14ல் சீனாவின் வூகான் 2000 பேர் வரை பாதித்து 50 பேர் பலி்யான நிலையில் தான் சீனா கொரோனா குறித்து அறிக்கை வெளியிட்டது. அந்நகரில் மிகக் குறைந்த அளவில் மக்களிடம் பரவி பாதித்த வைரஸ் இன்று உலக நாடுகள் முழுவதும் பரவி உள்ளது. அடிப்படை ஆரோக்கியம் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது' இவ்வாறு அவர் தெரிவித்தார்

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
04-ஏப்-202022:26:32 IST Report Abuse
J.Isaac சீன பொருட்களை நிராகரிக்க வேண்டும்
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
04-ஏப்-202018:44:15 IST Report Abuse
ocean kadappa india கோடை வெய்யிலில் குடை பிடிக்காமல் சுடும் வெய்யிலில் ஒரு ஐந்து கிமீ நடந்து போய் வந்தால் என்ன ...
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
04-ஏப்-202018:42:35 IST Report Abuse
ocean kadappa india ....அதிமாக கொரோனா வர காரணமென்ன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X