கொரோனா பற்றி கவலை இல்லை:பெலாரஸ் நாட்டில் கொண்டாட்டம்

Updated : ஏப் 03, 2020 | Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
belarus, corona, world countries, celebration, பெலாரஸ், கொரோனா, உலகநாடுகள், அச்சம், அதிபர், கொண்டாட்டம்,

மின்ஸ்க்: கொரோனா அச்த்தால் ஐரோப்பிய நாடுகள் ஊரடங்கு, அபராதம் போன்ற கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆனால், பெலாரஸ் நாட்டில் வழக்கம் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லாமல் உற்சாகமாக இருந்து வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில் பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாசெங்கோ அந்நாட்டின் தலைநகர் மி்ன்ஸக்கில் நடந்த ஹாக்கி போட்டி ஒன்றை பார்வையிட்டார்..பார்வையாளர்கள் மத்தியில் பேசிய அதிபர், இங்கு வைரஸ் தொற்று எதுவும் இல்லை. ஏதாவது தென்படுகிறதா எதுவும் இல்லை. விளையாட்டு தான் வைரஸிற்கு எதிரான மருந்து. ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் தான் பாதிக்கப்படும்' என்றார்.

பெலாரஸ் நாட்டில் இதுவரை 152 கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவர் பலியாகி உள்ளார். ஆனால் மற்ற நாடுகளை போல் கடுமையான நடவடிக்கைகள் எதுவும் பின்பற்றப்பட வில்லை. இந்நிலையில் கால்பந்தாட்ட போட்டியும் நடைபெற உள்ளது. தலைநகர் மின்ஸ்கில் பெரும்பாலும் யாரும் முகக்கவசம் அணியவில்லை. ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் வழக்கம் போல் இயங்கி வருகி்ன்றன. என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அந்நாட்டு, ' உலகின் மற்ற நாடுகள் கோமாளிகள் போல் பார்க்கிறார்கள். அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை' என்றார்

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
05-ஏப்-202009:49:01 IST Report Abuse
A.George Alphonse இப்படியும் சில பைத்தியங்கள் இந்த உலகில் இருக்கின்றன.வந்தால்தான் தெரியும் அப்போது இந்த கொண்டாட்டம் திண்டாட்டமாக மாறும்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
04-ஏப்-202009:09:30 IST Report Abuse
Indhuindian மறை கஷண்ட கேசு
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-ஏப்-202004:31:14 IST Report Abuse
J.V. Iyer அந்த நாட்டிற்கு சென்றவர்கள் மிகவும் குறைவாக இருக்கலாம். அந்த மக்களுக்கு இயற்கையிலேயே எதிர்ப்பு சக்தி இருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X