கொரோனாவில் இருந்து மீண்டு வந்த வயதான கேரள தம்பதியினர்

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
elderly couple recovers, coronavirus treatment, coronavirus, corona, 
கொரோனா, இருந்து ,மீண்டு வந்த, வயதான, கேரள, தம்பதியினர்

கோட்டயம்: கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அம்மாநிலம் கோட்டயத்தில் வயதான தம்பதியினர் கொரோனாவிலிருந்து குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த வயதான தம்பதியினர் தாமஸ்,92, இவரது மனைவி தெரசம்மா,88 இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றனர். நேற்று அவர்கள் பூரண குணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.


latest tamil news




டாக்டர்கள் கூறியது, கடந்த மார்ச் மாதம் இத்தாலியிலிருந்து நாடு திரும்பி வந்த தம்பதியினரின் மகன் மற்றும் குடும்பத்தினரால் சமூக பரவல் மூலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர்கள் குணமடைந்துள்ளனர் என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P R Srinivasan - Chennai,இந்தியா
04-ஏப்-202007:02:28 IST Report Abuse
P R Srinivasan நம்பிக்கை தருகிறார்கள் இவர்கள், கொரோனவை வெல்லமுடியும் என்று. வணங்குகிறேன். மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கு மற்றும் மருத்துவ சேவையிலும் தூய்மை பணியிலிருப்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X