முக்கிய நகரங்களுக்கு சேவையை துவக்குகின்றன துபாய் விமானங்கள்

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
Dubai, flights, dubai news, aviation sector, dubai flights status, முக்கிய நகரங்களுக்கு, சேவையை, துவக்குகின்றன ,துபாய் ,விமானங்கள்

அபுதாபி: அபுதாபியை தலைமையகமாக கொண்டு இயங்கும் இதிகாட் விமான நிறுவனம் 7 முக்கிய நகரங்களில் பயணிகள் விமானத்தை மீண்டும் இயக்க உள்ளது.

இது தொடர்பாக இதிகாட் விமான நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், இதிகாட் விமானம் தனது சேவையை கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் நாளை (ஏப். 5) முதல் சீயோல், மெல்போர்ன், சிங்கப்பூர், மணிலா, பாங்காங்க், ஜகார்தா , ஆம்ஸ்டர்டாம் உள்ளிட்ட 7 நகரங்களுக்கு மீண்டும் சேவையை துவங்குகிறது. இதற்கான அனுமதியை ஐக்கிய அரசு அமீரக அரசு வழங்கியுள்ளது.இவ்வாறு அதில் கூறியுள்ளது.


latest tamil news





எமிரேட்ஸ்



இதே போன்று மற்றொரு விமான நிறுவனமான எமிரேட்ஸ் தனது முதல் பயணிகள் விமானத்தை ஏப்.6-ம் தேதி முதல் துபாயிலிருந்து லண்டன், பிராங்க்பர்ட், பாரீஸ், பிரசல்ஸ், ஜூரிச் ஆகிய நகரங்களுக்கு சேவையை துவக்குகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த விமான நிறுவனங்கள் தங்களது சேவை நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
05-ஏப்-202009:59:59 IST Report Abuse
A.George Alphonse இவர்களுக்கு இவ்வளவு அவசரம் எதற்கு?ஆனால் நமது நாடு இவர்களுக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு அனுமதி வழங்ககூடாது.
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
04-ஏப்-202013:53:11 IST Report Abuse
pradeesh parthasarathy மீண்டும் நோய்களை பரப்புகிறது ....
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
04-ஏப்-202012:48:41 IST Report Abuse
pattikkaattaan யாரும் ஏர்போர்ட் பக்கம்கூட போயிடாதீங்க .. இருக்கும் இடத்தில் இன்னும் கொஞ்ச நாளுக்கு பத்திரமா இருங்க ..
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
07-ஏப்-202008:43:05 IST Report Abuse
 Muruga Velஇருக்கும் ..இறுக்கும் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X