கொரோனா அழுத்தம்:ரஷ்யாவில் 3வது கவர்னர் ராஜினாமா

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

மாஸ்கோ: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக, கமசட்கா கவர்னர் விளாடிமிர் இலியுகின் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்து ரஷ்ய அதிபர் புடினிடம் கடிதம் அளித்தார். அந்த ராஜினாமாகடிதத்தை அதிபர் புடின் ஏற்றுக்கொண்டார்.ஏற்கனவே இரண்டு கவர்னர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் 3வதாக ஒரு கவர்னர் ராஜினாமா செய்திருப்பது ரஷ்யாவில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.



latest tamil news




கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ரஷ்ய அதிபர் புடின் அந்நாட்டு தொலை துாரப்பகுதிகளில் உள்ள கவர்னர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அழைப்பு விடுத்த இருதினங்களுக்குள் 3வது கவர்னர் ராஜினாமா செய்துள்ளார்.10 க்கும் குறைவான கொரோனா தொற்று பாதிப்பு உள்ள ஆர்க்காங்கெல்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் வியாழக்கிழமை ராஜினாமா செய்தார், இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின் கொடுத்த அழுத்தம் காரணமாகவும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் கமசட்கா கவர்னர் ராஜினாமா செய்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன .


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
04-ஏப்-202014:31:38 IST Report Abuse
dandy PUTIN உடன் விளையாட முடியாது ..PUTIN இக்கு ஒடடக மார்க்கத்தை நன்கு பிடிக்கும் ..துள்ளிய DAGISTAN தரை மடடம ...இப்பொது சிரியாவில் ரஷ்யா விமானங்கள் தினசரி குண்டு வீச்சு ....ஹி ஹி ஹி ஒடடக ஈரான் இன்று ஆயுதங்களுக்கு கெஞ்சுவது காபிர் ரஷ்யா நாடடை ஒடடக சவுதிகள் கெஞ்சுவது அமெரிக்காவை ,,இவர்களுக்கு தங்களை கடவுள் காப்பாற்ற மாட்டார் என்று நன்கு தெரியும் ..ஐயோ ஐயோ
Rate this:
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
04-ஏப்-202014:27:10 IST Report Abuse
dandy ................
Rate this:
Cancel
P R Srinivasan - Chennai,இந்தியா
04-ஏப்-202011:18:32 IST Report Abuse
P R Srinivasan மனித இதயம் எவ்வளவு மிருதுவானதென்று தெரிகிறது. மற்றவர்களின் துன்பத்தை பொறுக்கமுடிவதில்லை. வாழ்க மனித நேயம் கொண்ட மனிதர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X