பிரதமர் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்: மம்தா

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (48)
Share
Advertisement
mamata banerjee, PM modi, mamata banerjee news, mamata banerjee corona,
,பிரதமர் விவகாரத்தில், நான் ஏன், மூக்கை ,நுழைக்க வேண்டும்,மம்தா

கோல்கட்டா: பிரதமர் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும் என நேற்று பிரதமர் மோடி கொரோனா தொடர்பாக வெளியிட்ட வீடியோ குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

நேற்று பிரதமர் மோடி வீடியோ மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில் 'கொரோனா வைரசை தோற்கடிக்க நாளை (ஏப்.5ம் தேதி) இரவு, 9:00 மணிக்கு, 9 நிமிடங்கள், மக்கள் அனைவரும் மின் விளக்குகளை அணைத்து, தீபம், டார்ச் லைட், மெழுகுவர்த்தி, மொபைல் போன் விளக்கு களை ஒளிரவிட்டு, நம் வலிமையை காட்ட வேண்டும்,'' என, பிரதமர், மோடி பேசினார்.


latest tamil news



இது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது, பிரதமரின் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும். இதை வைத்து நான் ஏன் அரசியல் செய்ய வேண்டும். இதை ஏன் நீங்கள் அரசியலாக்க முயற்சிக்கிறீர்கள். தயவுசெய்து அதை செய்ய வேண்டாம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K V RAO - PUDUVAI,இந்தியா
06-ஏப்-202018:30:51 IST Report Abuse
K V RAO எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்டும் அது ஆணவ எதிர்பு. இவர்கள் அதில் பழகியவர்கள் ஓசி கொடுத்து மக்களை ஏமாற்றுபவர்கள் அறிவு கொஞ்சம் வளரவேண்டும். இவர்கள் பேச்சை விட்டுத்தள்ளுங்கள் . நல்ல தலைமைக்கு கட்டுப்படுவோம். ஜெய் ஹிந்தி என கூறுவோம் மக்களே.
Rate this:
Cancel
shan - jammu and kashmir,இந்தியா
04-ஏப்-202015:52:12 IST Report Abuse
shan உண்மையில் நாம் உணர வேண்டியது உள்ளது. கொஞ்சம் மட்டும் ஊரடங்கு தாமதமாயிருந்தால் மொத்த இந்தியாவை கொரனவாக மதியிருப்பானுக அமெரிக்காவை விட பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இப்பவும் சொல்வதை கேட்க மனம் இல்லாவிட்டாலும் கொஞ்சம் கேளுங்க . தீபம் இருட்டில் ஏற்றும் போது அதுவும் சூரிய ஹோரையில் தனுசு ராசியும் மீன ராசியும் திதிசூன்யமாகி இருக்கும் போது மத தீய எண்ணங்கழும் உலக நஷ்டங்களும் குறைந்து மீண்டெழும் . ஓம் நமோ நாராயணா
Rate this:
Cancel
04-ஏப்-202015:26:57 IST Report Abuse
நக்கல் மோடி எதிர்பாளர்களில் சிலர் இந்த நேரத்தில் மோடியை எதிர்ப்பது சரி அல்ல என்று புரிந்து வைத்துள்ளார்கள்... அந்த சிலருக்கு நன்றி... எல்லோரும் மோடி வழிக்கு வந்துதான் ஆகணும், வராதவர்களை திருத்த முடியாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X