சீன 'மாஸ்க்' களுக்கு சண்டை: ஜெர்மன் சுகாதார அமைச்சர்

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

பெர்லின்: உலகின் தேவை அதிகரித்ததன் காரணமாக, சீன 'மாஸ்க்' குகளை பெற பல்வேறு நாடுகளின் ஏஜென்டுகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுவருகிறார்கள். இதுஉலகின் தேவையை பிரதிபலிக்கிறது என ஜெர்மன் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறினார், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான உபகரணங்களை பெற ஒரு நிறுவனத்திற்கு சென்ற போது ஸ்பான் இவ்வாறு தெரிவித்தார்.



latest tamil news




மற்ற நாடுகள் வாங்கும் 'மாஸ்க்'களை தான் அமெரிக்காவும் வாங்கிவருகிறது. இதனால் அது ஒரு வலுவான தேவையை மட்டும்தான் பிரதிபலிக்கும். ஆனால் அது நல்ல வளர்ச்சி அல்ல.இந்நிலையில் பாதுகாப்பான 'மாஸ்க்'குகளை உற்பத்தி செய்வதில் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே அதிக ஒத்துழைப்புக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ஸ்பான் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
05-ஏப்-202006:42:31 IST Report Abuse
 Muruga Vel 3M நிறுவனம் தான் தரமான மாஸ்க் செய்வதில் முதல் ..அமெரிக்காவை தலைமை இடமாக கொண்ட இந்த நிறுவனம் இந்தியா உட்பட பல நாடுகளில் செயல்படுகிறது ..
Rate this:
Cancel
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
04-ஏப்-202015:55:28 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே தமிழகத்தில் அல்ல பெரும்பாலானவர்கள் நல்ல வேலை வேண்டும், மாதாமாதம் கை நிறைய சம்பளம் வேண்டும், பாதுகாப்பான வேலை வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் ஏதாவது புதிய தொழிலை ஆரம்பிக்கலாம் என்றால் பல தடங்கல்கள் முதல் தடங்கல் பணமாக இருந்தாலும் குடும்பம் விடாது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் சொந்த தொழில் தொடங்குவதும், தொடர்ந்து நடத்துவதும் கஷ்டமாக இருந்தாலும் அதுவே சிறப்பானது என்பது எனது கருத்து. அஞ்சுக்கும் பத்துக்கும் எவனுக்கோ வேலை செய்து அவனை வளர்த்து விட்டு அஞ்சோ பத்தோ சம்பள உயர்வு கிடைக்கும் என்று எதிர் பார்த்தால் அதை விதைத்தவன் எடுத்துக்கொண்டு சென்று விடுவான். உழைத்தவன் அம்போ... அதனால் மக்களே சொந்த தொழில் செய்யுங்கள். நன்கு வளரலாம். இப்போது அரசும் அதற்க்கு ஆதரவாக உள்ளது. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்.
Rate this:
Ray - Chennai,இந்தியா
06-ஏப்-202001:12:00 IST Report Abuse
Rayதாங்கள் எங்கே தொழில் ஆரம்பிக்கப் போகிறீர்களோ அங்கே போனீர்களானால் வாசலில் தொழிலாளர் யூனியன் கொடி "தங்களை இனிதே வரவேற்கும்"...
Rate this:
Cancel
04-ஏப்-202015:15:14 IST Report Abuse
நக்கல் எல்லாம் சீனா திட்டமிட்டபடி சென்று கொண்டிருக்கிறது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X