ஆண்களை குறிவைத்து தாக்கும் கொரோனா வைரஸ்

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
கொரோனா வைரஸ் ஆண்களை குறி வைத்து தாக்குவதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து உருவான கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளை பாதித்துள்ளது. உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டு உள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். பலியானவர்களில் பாலின விகிதம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா வைரஸ் ஆண்களை குறி வைத்து தாக்குவதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.latest tamil newsசீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து உருவான கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளை பாதித்துள்ளது. உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டு உள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.

பலியானவர்களில் பாலின விகிதம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் பெண்களை விட ஆண்கள் மூன்று மடங்கு பலியாவதாக கண்டறியப்பட்டுள்ளது. உயிர்பலியாகும் பெண்களின் எண்ணிக்கை 3.4 சதவீதமாக இருக்கும்பட்சத்தில் ஆண்களின் பலி எண்ணிக்கை 9.2 ஆக காணப்படுகிறது.
இது தவிர கொரோனா பாதித்த இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பலியானவர்களில் 71 சதவீதம் பேர் ஆண்கள் என கண்டறியப்பட்டுள்ளது.மேலும் பலியாகும் வீதத்தில் பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு 50 சதவீதம் அதிகம் இருக்கவாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.


latest tamil newsஅதே நேரத்தில் ஆண்கள் அதிக அளவில் பலியாக உறுதியான காரணம் எதுவும் அறியப்படாவிட்டாலும் புகைபிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு அதன் மூலம் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. காய்ச்சல் இருமல் போன்றவை பொதுவான அறிகுறிகளாக காணப்பட்டாலும் ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் குறைவு காரணமாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
04-ஏப்-202018:33:19 IST Report Abuse
R.Kumaresan பொதுவாக ஆண்கள்தான் வீட்டை விட்டு வெளியே அதிகமாக போவார்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கலாம்.. வைரஸ் கிருமிகள், வைரஸ் நோய் பரவுதல் ஊரடங்கு உத்தரவு, 144தடை காலத்துலயும் வீட்டிலேயே இருந்து இறந்திருக்கிறார்கள் என்றால் பாதிப்பு அதிகம்தான் ஊரடங்கு உத்தரவு, 144தடை ஏப்ரல் 14 வரை காலம், கலகம், ஒருசாமியம் கும்பிடுறதில்ல ஏதோ அரசியல்வாதிங்க மட்டும் ராமர் கோயில் கட்டதுவக்கம், முஸ்லீம் தாவத்தோ ஏதோ மாநாடுன்னு சாமிகும்பிட்டு இருக்காங்க வைரஸ் நோய் பரவல்தான் அவங்க மட்டும் sim card வச்சுக்கிட்டு சாமிகும்பிட்டு இருப்பாங்க சாதாரணமானவர்களுக்காக sim card recharge காலத்தை ஏப்ரல் 14 வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்..
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
04-ஏப்-202018:27:29 IST Report Abuse
mindum vasantham ஆண்கள் கண்டதை தின்று எதிர்ப்பு சக்தி குறைந்து வைத்திருப்பர், அதனால் சக்தி இல்லை
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
04-ஏப்-202017:42:28 IST Report Abuse
skv srinivasankrishnaveni கண்டதையும் துன்னுபோட்டு விவஸ்தையே இல்லாமல் குடிச்சு புகைச்சு கூத்தாடினால் இதுதான் ரிசல்ட், டாஸ்மாக்கிலே குடிச்சு சாவும் தமிழர்களையும் இதுதான் ஆவும்பாருங்க சொன்னால் கோவம் வரும் இதுதான் உண்மை பாரினர்ஸ் நாகரீகம் என்று குடிக்கும்போதைக்கும் அடிமைகள் கலியாணம்னாலும் குடிப்பாங்க சாவுவீட்டிலும் குடிப்பானுக ஆனாவதுபொன்னாவது எல்லாம் இதுலே ரொம்பவே ஒத்துமை பிள்ளைக்கு 17வயசானால் பொது அவன் பிறந்தநாள் அமர்க்கலாமா கொண்டாடுவாங்க அன்னிலேந்து அவன் குடிக்கலாம் புகைக்கலாம் எல்லாம் செய்யலாம் இது எல்லாம் தான் அங்கே (அ)நாகரீகம் ரொம்பவே அதிகம் அங்கேயே செட்டில் ஆனா இந்தியர்களும்கூட இந்தகண்ராவியை பாலோ பண்றதுதான் மாபெரும்கொடுமை . இந்தியா லே பாஅறிமுகமலே பொண்ணுக்கு வரன் பாரின் பிள்ளையைப்பார்த்தாங்க பெற்றோர் பொண்ணு மறுத்துவிட்டாள் பிகாஸ் அவள் நெறையபடிக்கும் பெண் இதெல்லாம் பற்றிநன்னாதெரிஞ்சுண்டு முடியாது என்று சொல்லிட்டு விவசாயம் செய்யும் தன முறைமாப்பிள்ளையை மணந்தால் அவ்ளோமகிழ்ச்சியாக இருக்கா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X