பொது செய்தி

இந்தியா

இரட்டை குழந்தைகளுக்கு கோவிட், கொரோனா பெயர்

Updated : ஏப் 04, 2020 | Added : ஏப் 04, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
covid 19, corona, coronavirus, lockdown, odd news, Baby names, India, கோவிட்,கொரோனா,இரட்டையர்கள்

ராய்பூர்: கொரோனா பரவாமல் தடுக்க, இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நேரத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு, கோவிட், கொரோனா என பெயரிடப்பட்டது.

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சத்தீஸ்கரில் ராய்பூர் அருகே அரசு மருத்துவமனையில், மார்ச், 27ல் பிரீத்தி வர்மா(27) என்பவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. இதில், ஆண் குழந்தைக்கு 'கோவிட்' எனவும், பெண் குழந்தைக்கு 'கொரோனா' எனவும் பெயரிடப்பட்டது.


latest tamil news




இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர் கூறும்போது, 'உயிருக்கு ஆபத்தான வைரசாக இருந்தாலும், மக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை, கொரோனா ஏற்படுத்தியுள்ளது. 'எனவே, அதனை நினைவில் கொள்ளும் வகையில், இதுபோல் பெயரிட்டுள்ளோம்' என்றனர். ஒருவேளை, மனமாற்றம் ஏற்பட்டால் எதிர்காலத்தில் பெயர் மாற்றத்துக்கும் வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
04-ஏப்-202022:10:45 IST Report Abuse
THINAKAREN KARAMANI குழந்தைகளுக்குப்போய் என்ன பேர் வைக்கீறீங்க. சும்மா கொரோனா காலரா என்று. யாராவது நோய்களின் பெயரை குழந்தைகளுக்கு வைப்பார்களா? எதிர்காலத்தில் பலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகவேண்டியிருக்கும். குழந்தைகளுக்கு நல்ல மங்களகரமான பெயர்களாக வைங்கோப்பா. THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
04-ஏப்-202011:58:06 IST Report Abuse
 Muruga Vel டேவிட் .. ரொம்ப நாளா இந்த பெயர் வைக்கிறாங்க ..மதன் லால் கொரானா ...டில்லியில் முதலமைச்சரா இருந்தார்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
05-ஏப்-202006:35:06 IST Report Abuse
 Muruga Velநம்ம கட்டுமரம் அந்த காலத்தில் கருணா என்று பெயர் வெச்சுக்கிட்டாரே .....
Rate this:
Cancel
04-ஏப்-202009:10:15 IST Report Abuse
ஆப்பு அடப்பாவமே...இவிங்களை ஆயுசுக்கும் கொரோனாவும், கோவிடும் விடாதே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X